சில்லரை பணவீக்கம் அக்டோபரில் உயர்வு சில்லரை பணவீக்கம் அக்டோபரில் உயர்வு ...  வருமான வரியில் மாற்றங்கள் செய்ய திட்டம் தொழில், வர்த்தக அமைப்புகளிடம் கருத்து கேட்கிறது நிதியமைச்சகம் வருமான வரியில் மாற்றங்கள் செய்ய திட்டம் தொழில், வர்த்தக அமைப்புகளிடம் ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு ‘மெட்பிளஸ்’ நிறுவனம் முயற்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 நவ
2019
23:32

ஐதராபாத்:மருந்துகள் சில்லரை விற்பனை நிறுவனமான, ‘மெட்பிளஸ்’ பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான முயற்சியில் இறங்கி உள்ளது.

ஏழு மாநிலங்களில், 1,700 ஸ்டோர்களுடன் இயங்கி வருகிறது மெட்பிளஸ் நிறுவனம். இந்நிறுவனம், 700 கோடி ரூபாய் நிதியை திரட்டும் வகையில், பங்கு வெளியீட்டுக்கு வர திட்டமிட்டுள்ளது.இது குறித்து, ‘மெட்பிளஸ் ஹெல்த் சர்வீசஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் மதுகர் கங்கடி கூறியாதாவது:வரும், 2023ம் ஆண்டில், இந்தியா முழுக்க, 3,100 ஸ்டோர்கள் கொண்ட நிறுவனமாக மாற்றும் திட்டத்தில் உள்ளோம்.

தற்போது, 1,700 ஸ்டோர்கள் உள்ளன. வடகிழக்கு மாநிலங்கள், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் வர்த்தகத்தை விரிவுபடுத்த உள்ளோம்.நாங்கள், 700 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளோம்; இதற்கான வேலைகளை அடுத்த மாதத்தில் துவக்க இருக்கிறோம்.பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதி, நிறுவனத்தின் கடனை அடைப்பதற்கும், நிறுவன வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

இந்நிறுவனத்தில், நிறுவனர் வசம், 77 சதவீத பங்குகளும், ‘விப்ரோ’ தலைவர் அசிம் பிரேம்ஜி வசம், 13 சதவீத பங்குகளும், மீதி வேறு சிலர் வசமும் உள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)