‘மேக்புக்’ புதிய மாடல் அறிமுகம் ‘மேக்புக்’ புதிய மாடல் அறிமுகம் ...  புதிய, ‘ஏர் பியூரிபையர்’ புதிய, ‘ஏர் பியூரிபையர்’ ...
புதிய, ‘பிரவுசர் பிரேவ்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 நவ
2019
04:04

‘இன்டர்நெட்’ உபயோகிப்பாளர்களின் தற்போதைய பெரும் கவலை பாதுகாப்பும், தனியுரிமையும் தான்.

இந்நிலையில், ‘பிரேவ் சாப்ட்வேர்’ நிறுவனம், புதிய இணைய உலவியை, ‘பிரேவ்’ எனும் பெயரில் அறிமுகம் செய்துள்ளது.இந்த பிரவுசரை, ‘விண்டோஸ், மேக் ஓ.எஸ்., லினக்ஸ், ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ்.,’ என அனைத்திலும் இலவசமாக இறக்கிக் கொள்ளலாம்.பிரேவ் பிரவுசரில் விளம்பரங்களை தடை செய்யும் வசதி அதனுடனேயே வருகிறது.

மேலும், இணையதளங்கள் நம்மை பின்தொடர்வதை தடுக்கிறது.பயணர்களின் தரவுகளை சேமிப்பது, மூன்றாம் நபருக்கு விற்பது என எதுவும் செய்யப்படாது எனவும், பிரேவ் சாப்ட்வேர் தெரிவித்துள்ளது.பாதுகாப்பு தவிர, வேகத்தைப் பொறுத்தவரையும் மூன்று முதல் ஆறு மடங்கு வரை, ‘கூகுள் குரோம், மோசில்லா பயர்பாக்ஸ்’ ஆகியவற்றை விட அதிகமாக இருக்கும்என்கிறது, பிரேவ் சாப்ட்வேர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)