தொடர் சாதனை புரியும் இந்திய பங்குச் சந்தைகள் தொடர் சாதனை புரியும் இந்திய பங்குச் சந்தைகள் ...  இந்தியாவில் வெங்காயம் சீனாவில் பன்றி இறைச்சி இந்தியாவில் வெங்காயம் சீனாவில் பன்றி இறைச்சி ...
நிறுவன கடன் நிலைமையால் பெரிய முன்னேற்றமில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2019
04:08

புதுடில்லி: ‘நிதி சாராத இந்திய நிறுவனங்களின் கடன் நிலைமை, வரும், 2020ம் ஆண்டிலும், பெரிய அளவில் முன்னேற்றம் இருக்காது’ என, ‘மூடிஸ்’ என்ற அமெரிக்க நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது.

‘பொருளாதார வளர்ச்சியில் சுணக்கம், வருவாய் குறைவு, கடன் அதிகரிப்பு போன்றவற்றால், இந்திய நிறுவனங்களின் கடன் நிலைமை, பெரிய அளவில் நிறுவனங்களுக்கு நிம்மதியைத் தராது’ என, மூடிஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் கவுஸ்துப் சவ்பால் தெரிவித்து உள்ளார். மேலும், 2020ம் ஆண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அல்லது பொருளாதார வளர்ச்சி, 9.9 சதவீதமாகத் தான் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், ‘உள்கட்டமைப்பு நிறுவனங்களின் நிலைமை ஸ்திரமாக இருக்கும். அதற்கு காரணம், வலுவான சந்தை நிலைமையே’ என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)