எல்.ஐ.சி., நிறுவனம்  சிறப்பு சலுகை அறிவிப்பு எல்.ஐ.சி., நிறுவனம் சிறப்பு சலுகை அறிவிப்பு ... நவம்பரில் அதிகரித்தது தயாரிப்பு துறை உற்பத்தி வேலை இழப்பு 20 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வு நவம்பரில் அதிகரித்தது தயாரிப்பு துறை உற்பத்தி வேலை இழப்பு 20 மாதங்களில் ... ...
வாகன விற்பனை: தொடரும் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2019
07:16

புது­டில்லி:சமீப கால­மாக வாகன விற்­பனை தொடர்ந்து சரிவை கண்டு வந்த நிலை­யில், கடந்த நவம்­பர் மாதத்­தி­லும் முக்­கி­ய­மான வாகன தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் பல­வற்­றின் விற்­பனை, சரிவை கண்­டுள்­ளது.
‘மாருதி சுசூகி’ நிறு­வ­னத்­தின், நவம்­பர் மாத விற்­பனை, 1.9 சத­வீ­தம் அள­வுக்கு குறைந்து, 1.5 லட்­சம் வாக­னங்­கள் விற்­பனை ஆகி­யுள்ளன.கடந்த ஆண்டு இதே மாதத்­தில், 1.54 லட்­சம் வாக­னங்­கள் விற்­பனை ஆகி­யி­ருந்­தன.உள்­நாட்டு விற்­பனை, 1.6 சத­வீ­தம் குறைந்து, 1.44 லட்­சம் வாக­னங்­கள் மட்­டுமே விற்­பனை ஆகி­உள்ளன.இதுவே, கடந்த ஆண்­டில் இதே மாதத்­தில், 1.46 லட்­சம் வாக­னங்­கள் விற்­பனை செய்­யப்­பட்­டி­ருந்­தன.
ஏற்­று­ம­தியை பொறுத்­த­வரை, 7.7 சத­வீ­தம் நவம்­பர் மாதத்­தில் சரிந்­துள்­ளது. நவம்­பர் மாதத்­தில் மொத்­தம், 6,944 கார்­கள் ஏற்­று­மதி ஆகி­யுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதத்­தில், 7,521 வாக­னங்­கள் ஏற்­று­மதி செய்­யப்­பட்­டு­ இருந்­தன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)