‘கார்ப்பரேட்’ வரியை எல்லா நிறுவனங்களுக்கும் குறைக்கணும்  மத்திய அரசுக்கு இந்திய தொழிலக கூட்டமைப்பு கோரிக்கை‘கார்ப்பரேட்’ வரியை எல்லா நிறுவனங்களுக்கும் குறைக்கணும் மத்திய ... ...  விடை சொல்லுமா பட்ஜெட் விடை சொல்லுமா பட்ஜெட் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்கு முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியவை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2019
00:14

வாடிக்­கை­யா­ளர்­கள் பங்­கு­களை முறை­கே­டாக பயன்­ப­டுத்தி­ய­தாக, பங்கு வர்த்­தக தரகு
நிறு­வ­னம் கார்வி மீதுநட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், பங்கு வர்த்­தக வாடிக்­கை­யா­ளர்­கள் தங்­கள் பாது­காப்­பிற்­காக மேற்­கொள்ள வேண்­டிய முன்­னெச்­ச­ரிக்கை செயல்­கள் வரு­மாறு:

‘டிமெட்’ கணக்கு உள்ள டெபா­சிட்­டரி நிறு­வ­னத்­தி­டம் மொபைல் எண் மற்­றும் இ – மெ­யில் முக­வ­ரியை,‘அப்­டேட்’ செய்­ய­வும்.டிமெட் கணக்­கில் ஒவ்­வொரு பரி­வர்த்­த­னைக்கு பின்­ன­ரும்
அனுப்பி வைக்­கப்­படும் ஸ்டேட்­மென்டை கவ­ன­மாக பார்த்து உறுதி செய்­ய­வும்.மூன்று மாதங்­க­ளுக்கு ஒரு முறை­யே­னும் தரகு நிறு­வனத்­தி­டம் இருந்து, ‘லெட்­ஜர் பால­னஸ் மற்­றும் ஸ்டாக் ஸ்டேட்­மென்டை’ பெற­வும்.ஏதே­னும் முறை­கேடு இருந்­தால் உடனே புகார்
செய்­ய­வும்.

புரோக்­கிங் கணக்­கில் கூடு­தல் பணம் வைத்­தி­ருப்­பதை தவிர்க்­க­வும். பங்­கு­கள் வாங்­கும் போது சேமிப்பு கணக்­கில் இருந்து மாற்­ற­வும்.மேம்­பட்ட பாது­காப்­பிற்­காக வங்கி புரோக்­க­ரி­டம் டிமெட் கணக்கு துவக்­க­வும்.புரோக்­க­ரின் நிதி நிலையை ஆய்வு செய்­ய­வும்.டெபா­சிட்­ட­ரி­க­ளி­டம் பதிவு செய்து கொண்டு, இணை­யம் அல்­லது செயலி மூலம் உங்­கள் கணக்கு தொடர்­பான தக­வல் பெற­வும்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)