‘கார்ப்பரேட்’ வரியை எல்லா நிறுவனங்களுக்கும் குறைக்கணும்  மத்திய அரசுக்கு இந்திய தொழிலக கூட்டமைப்பு கோரிக்கை‘கார்ப்பரேட்’ வரியை எல்லா நிறுவனங்களுக்கும் குறைக்கணும் மத்திய ... ...  விடை சொல்லுமா பட்ஜெட் விடை சொல்லுமா பட்ஜெட் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நிதி சாத­னங்­களை பரி­ச­ளிக்­கும் போது கவ­னிக்க வேண்­டிய அம்­சங்­கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2019
00:18

பிறந்த நாள், மண விழா போன்ற சுப நிகழ்ச்சிகளில் நெருக்­க­மா­ன­வர்­க­ளுக்கு பரி­ச­ளிக்­கும் வழக்­கம் பர­வ­லாக இருக்­கிறது. ரொக்­க­மா­க­வும், பொருட்­க­ளா­க­வும் பரி­ச­ளிப்­ப­தை­விட,
முத­லீடு சார்ந்த நிதி சாத­னத்தைபரி­ச­ளிக்கலாம். அதாவது, வைப்பு நிதி, பங்கு சான்றிதழ், பிரிபைடு கார்டு போன்ற நிதி சாத­னத்தை பரி­ச­ளித்து ஒரு­வ­ரது நிதி எதிர்­கா­லத்தை
வள­மாக்­க­லாம். இதற்கான வழி­கள்:

எதிர்­கால வளம்?


பல­வி­த­மான பரிசு பொருட்­கள் இருக்­கின்­றன. ஆனால், மற்ற வகை பரி­சு­க­ளை­விட, நிதி
பரி­சு­கள் நல்ல பலனை அளிக்­கும். ஏனெ­னில், பரிசு பெறு­ப­வர்­க­ளுக்கு இவைஎதிர்­கா­லத்­தில் பலன் அளிப்­ப­வை­யாக இருக்­கும். உதா­ர­ணத்­திற்கு, 10 ஆயிரம் ரூபாயை வைப்பு நிதி­யாக அளித்­தால், ஐந்­தாண்­டு­களில் அது கூடு­தல் பலன் அளிக்­கும்.

எது ஏற்­றது?


நெருக்­க­மா­ன­வர்­க­ளுக்கு, நிதி சாதனத்தைபரி­ச­ளிப்­பது என்று தீர்­மா­னித்த பிறகு,
பொருத்­த­மான பரிசை தேர்வு செய்ய வேண்­டும். தங்­கம், பிரி­பைடு கார்டு, வைப்பு நிதி, பங்கு சான்­றி­தழ்­கள், மியூச்­சு­வல் பண்ட்­கள், காப்­பீடு போன்றநிதி சாத­னங்­களை பரி­ச­ளிக்­க­லாம். இவற்­றில் எது ஏற்­ற­தாகஇருக்­கும் என தேர்வு செய்ய வேண்­டும்.

பங்­கு­கள் எப்­படி?


ஒரு சில முத­லீ­டு­கள் பரி­ச­ளிக்க மிக­வும்எளி­மை­யா­னவை. உதா­ர­ண­மாக, பங்­கு­களில்
முத­லீடு செய்து பங்கு சான்­றி­தழை பரி­சாக அளித்­து­வி­ட­லாம். வைப்பு நிதி எனில், பரிசு
பெறு­ப­வ­ரு­டன் இணைந்து கூட்டு கணக்கு துவக்கிஅளிக்­க­லாம். கிசான் விகாஸ் பத்­தி­ரம் போன்­ற­வற்­றை­யும்எளி­தாக பரி­ச­லிக்­க­லாம்.

மியூச்­சு­வல் பண்ட்­கள்:


முத­லீடு நோக்­கில் மியூச்­சு­வல் பண்ட்­கள் சிறந்­த­தாக கரு­தப்­பட்­டா­லும், பரி­ச­ளிக்க இவை
சிக்­க­லா­னவை. மியூச்­சு­வல் பண்ட்­களில் முத­லீடு செய்து நேர­டி­யாக பரி­ச­ளிக்க முடி­யாது. தம்­பதி என்­றால் கூட, இரு­வ­ரும் இணைந்துகணக்கு துவக்க வேண்­டும். ஆனால்,
மைனர்­க­ளுக்கு மியூச்­சு­வல் பண்ட்­களை பரி­ச­ளிப்­பது எளிது.

காப்­பீடு எப்­படி?


காப்­பீடு திட்­டங்­க­ளை­யும் பரி­சாக அளிக்­க­லாம். ஆனால், இதற்கு நெறி­மு­றை­கள் உள்­ளன. ஆயுள் காப்­பீடுஎனில், காப்­பீடு நலன் கொண்ட நெருக்­க­மா­ன­வர்­கள் மட்­டுமே பரி­ச­ளிக்க
முடி­யும். நண்­பர்­கள், தூரத்து உற­வி­னர்­கள்பரி­ச­ளிக்க முடி­யாது. பெரி­ய­வர்­கள் மட்­டுமே
சிறி­ய­வர்­க­ளுக்கு பரி­ச­ளிக்க முடி­யும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)