பழைய கம்ப்யூட்டர்களுடன் மல்லுகட்டும் நிறுவனங்கள்:மைக்ரோசாப்ட் நிறுவன ஆய்வறிக்கை சொல்லும் செய்திகள் பழைய கம்ப்யூட்டர்களுடன் மல்லுகட்டும் நிறுவனங்கள்:மைக்ரோசாப்ட் நிறுவன ... ...  புதிய நிறுவனங்களுக்கு  பழைய நிலங்கள் ஒதுக்கீடு புதிய நிறுவனங்களுக்கு பழைய நிலங்கள் ஒதுக்கீடு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வாகனங்கள் விலையை அதிகரித்தது ஹூண்டாய்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 டிச
2019
03:54

புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான, ஹூண்டாய் மோட்டார் இந்தியா, அதன் அனைத்து வாகனங்களின் விலையையும், அடுத்த மாதத்திலிருந்து அதிகரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:வாகன தயாரிப்புக்கு தேவைப்படும் பொருட்களின் விலை அதிகரித்துவிட்ட காரணத்தினால், அடுத்த மாதத்திலிருந்து அனைத்து வாகனங்களின் விலையும் உயர்த்தப்பட இருக்கிறது.
கார்களின் மாடல் மற்றும் பயன்படுத்தும் எரிபொருள் வகை ஆகியவற்றை பொறுத்து, விலை அதிகரிப்பு வேறுபடும். விரைவில் அது குறித்த தகவல் வெளியிடப்படும். இவ்வாறு ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.ஏற்கனவே மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள், ஜனவரியிலிருந்து வாகனங்களுக்கான விலையை உயர்த்தப் போவதாக அறிவித்து விட்டன.
இந்நிலையில் தற்போது, ஹூண்டாய் மோட்டார் நிறுவனமும் விலை உயர்வை அறிவித்து உள்ளது. இதை தொடர்ந்து, பிற வாகன தயாரிப்பு நிறுவனங்களும் விலை உயர்வு குறித்து அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)