வளர்ச்சி 5.6 சதவீதம் குறைத்து அறிவித்தது மூடிஸ்வளர்ச்சி 5.6 சதவீதம் குறைத்து அறிவித்தது மூடிஸ் ...  ஜி.எஸ்.டி., குறித்த செய்திகள் அனைத்தும் யூகங்களே:மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் திட்டவட்டம் ஜி.எஸ்.டி., குறித்த செய்திகள் அனைத்தும் யூகங்களே:மத்திய நிதியமைச்சர் ... ...
ஏற்றுமதி, இறக்குமதி நவம்பரில் குறைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2019
23:46

புதுடில்லி:நவம்பர் மாதத்தில், நாட்டின் ஏற்றுமதி, 0.34 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இம்மாதத்தில் மொத்தம், 1.84 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.

இதேபோல், நாட்டின் இறக்குமதியும் குறைந்துள்ளது. இறக்குமதியை பொறுத்தவரை, நவம்பர் மாதத்தில், 2.71 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.இதையடுத்து, நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை, 87ஆயிரம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், நாட்டின் இறக்குமதி, 1.85 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. அதேபோல் இறக்குமதி, 3.10 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.கடந்த ஆண்டு நவம்பரில், வர்த்தகப் பற்றாக்குறை, 1.24 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்திருந்தது.

கச்சா எண்ணெய் இறக்குமதி, நடப்பாண்டு நவம்பர் மாதத்தில், 18.17 சதவீதம் குறைந்து உள்ளது.இருப்பினும், தங்கம் இறக்குமதி, கடந்த ஆண்டை விட, 6.59 சதவீதம் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை:நடப்பு நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, மைனஸ் 11 சதவீதமாக இருக்கும் என, ... மேலும்
business news
புதுடில்லி:மின்னணு வர்த்தக கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும் என, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான, ... மேலும்
business news
புதுடில்லி:அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியா, உலகளவில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் என்றும்; நாட்டின் ... மேலும்
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் நல்ல ஏற்றத்துடன் துவங்கின. சென்செக்ஸ் 300 ... மேலும்
business news
மிகப்பெரிய முதலீடாக அமையும் சொந்த வீடு வாங்குவதை தீர்மானிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)