ஜி.எஸ்.டி., குறித்த செய்திகள் அனைத்தும் யூகங்களே:மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் திட்டவட்டம் ஜி.எஸ்.டி., குறித்த செய்திகள் அனைத்தும் யூகங்களே:மத்திய நிதியமைச்சர் ... ...  பொருளாதாரத்தில் மெதுவான மீட்சியை காண்கிறோம்:சிங்கப்பூரைச் சேர்ந்த டி.பி.எஸ்., வங்கி குழுமத்தின் ஆய்வறிக்கை பொருளாதாரத்தில் மெதுவான மீட்சியை காண்கிறோம்:சிங்கப்பூரைச் சேர்ந்த ... ...
சேவைகள் துறையில் ஏற்றுமதி அக்டோபர் மாதத்தில் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2019
23:47

மும்பை:நாட்டின் சேவைகள் ஏற்றுமதி, கடந்த அக்டோபர் மாதத்தில், 5.25 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 1.26 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இது குறித்து, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதாவது:கடந்த அக்டோபர் மாதத்தில் நாட்டின் சேவைகள் ஏற்றுமதி, 5.25 சதவீதம் அதிகரித்து, 1.26 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதேசமயம், சேவைகள் இறக்குமதி பெரிய அளவில் எந்த மாற்றமும் இன்றி, 77 ஆயிரத்து, 106 கோடி ரூபாயாக உள்ளது.சேவைகள் ஏற்றுமதி கடந்த ஆண்டு அக்டோபரில், 1.19 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், சேவைகள் இறக்குமதி கடந்த ஆண்டு அக்டோபரில், 71 ஆயிரத்து, 710 கோடி ரூபாயாக இருந்தது.உலகின் சேவைகள் ஏற்றுமதி துறையில் பெரும்பங்கு வகிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 55 சதவீதம் அளவுக்கு பங்கு வகிக்கிறது சேவைகள் துறை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சேவைகள் துறை ஏற்றுமதி, இறக்குமதி குறித்த தரவுகள், 45 நாட்கள் தாமதத்தில் வருவதாகும். இந்த தரவுகள், தோராயமானதாகும். காலாண்டு அறிக்கைகள் வெளியிடும் போது, இவை திருத்தங்களுக்கு ஆட்படலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)