பதிவு செய்த நாள்
13 ஜன2020
00:10

மின்னணு வடிவில் உருவாக்கி கொண்டு, இணைய பரிவர்த்தனைகளுக்கு பணம் செலுத்த
வழி செய்யும் விர்ச்சுவல் கிரெடிட் கார்டு பற்றி அறிய வேண்டிய அம்சங்கள்:
மின்னணு வடிவிலான விர்ச்சுவல் கிரெடிட் கார்டை வங்கியின் இணைய வங்கிச்சேவை கணக்கு மூலம் உருவாக்கி கொள்ளலாம். கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் கட்டணம் இல்லாமல் உருவாக்கி கொள்ளலாம்.விர்ச்சுவல் கிரெடிட் கார்டு, அதற்கான எண் மற்றும்
சி.வி.வி., எண் மற்றும், செல்லுபடியாகும் காலம் உள்ளிட்ட விபரங்களை கொண்டிருக்கும். கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு விபரங்களை சமர்பிக்கலாம் ஆன்லைன் பரிவர்த்தனை செய்ய உதவுகிறது.
இந்த கார்டை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த முடியும். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் உருவாக்கப்படும் கார்டு, அதிகபட்சம், 48 மணி நேரம் தான் செல்லும். இதற்கான தொகை
வங்கிக்கு வங்கி மாறும். செல்லுபடியாகும் காலமும் மாறுபடும். கிரெடிட் கார்டு
இல்லாதவர்களும், டெபிட் கார்டு அல்லது வங்கி கணக்கு மூலம் உருவாக்கி கொள்ளலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|