பொருளாதார மந்தநிலையால் வேலைவாய்ப்பு குறைந்ததுபொருளாதார மந்தநிலையால் வேலைவாய்ப்பு குறைந்தது ... சில்லரை விலை பணவீக்கம் டிசம்பரில் அதிகரிப்பு : கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத உயர்வு சில்லரை விலை பணவீக்கம் டிசம்பரில் அதிகரிப்பு : கடந்த ஐந்து ஆண்டுகளில் ... ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தைகள் உயர்வு :சென்செக்ஸ், நிப்டி சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2020
01:25

மும்பை:நேற்று, மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ மற்றும் தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’ ஆகியவை, புதிய உச்சத்தை தொட்டன.சென்செக்ஸ், வர்த்தகத்தின் இடையே, 300 புள்ளிகள் அதிகரித்து, 41899.63 புள்ளிகளைத் தொட்டது. இது, இதுவரை தொடாத உயரமாகும். பின், வர்த்தக முடிவில்,259.97 புள்ளிகள் அதிகரித்து, 41859.69 புள்ளிகளில் நிலைபெற்றது.
இதேபோல், நிப்டி, வர்த்தகத்தின் இடையே, 12337.75 என்ற சாதனை உயரத்தை தொட்டது. பின், வர்த்தகம் முடிவில், 72.75 புள்ளிகள் அதிகரித்து, 12329.55 புள்ளிகளில் நிலைபெற்றது.சந்தையின் இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக, ‘இன்போசிஸ்’ இருந்தது. இந்நிறுவனப் பங்கு நேற்று, 4.76 சதவீதம் உயர்வைக் கண்டது.நடப்பு நிதியாண்டின், மூன்றாம் காலாண்டில், இன்போசிஸ் நிறுவனத்தின் நிகர லாபம், 23.7 சதவீதம் அதிகரித்து, 4,466 கோடி ரூபாயாக உயர்ந்தது.
இதைத் தொடர்ந்தே, சந்தையில் இந்நிறுவனப் பங்குகள் விலை ஏற்றம் பெற்றன.இன்போசிஸ் தவிர, ‘இண்டஸ்இண்ட் வங்கி, பார்தி ஏர்டெல், டெக் மகிந்திரா, டாடா ஸ்டீல், பவர்கிரிட்’ போன்ற நிறுவனப் பங்குகளும் உயர்வைக் கண்டன.இதற்கு மாறாக, டி.சி.எஸ்., – எஸ்.பி.ஐ., பஜாஜ் ஆட்டோ, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட பல நிறுவன பங்குகள் விலை சரிவை சந்தித்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)