வேகம் குறைந்து போன வாகன விற்பனை:2019ம் ஆண்டில் 13.77 சதவீதம் சரிவு வேகம் குறைந்து போன வாகன விற்பனை:2019ம் ஆண்டில் 13.77 சதவீதம் சரிவு ...  வாகன விற்பனை டிசம்பரில் 9 சதவீதம் சரிவு வாகன விற்பனை டிசம்பரில் 9 சதவீதம் சரிவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘மாருதி விட்டாரா பிரெஸ்ஸா’ 5 லட்சத்தை தாண்டி விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜன
2020
23:52

புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘மாருதி சுசூகி’யின் தயாரிப்புகளில் ஒன்றான, ‘விட்டாரா பிரெஸ்ஸா’ கார் விற்பனை, ஐந்து லட்சத்தை தாண்டியுள்ளது.

மாருதி சுசூகியின், காம்பாக்ட் எஸ்.யு.வி., வாகனமான விட்டாரா பிரஸ்ஸா, அறிமுகம் செய்யப்பட்டு, நான்கு ஆண்டுகளில், ஐந்து லட்சத்துக்கும் அதிகமாக விற்பனை ஆகியுள்ளது. இந்த காரை, 2016 வாகன கண்காட்சியின் போது மாருதி சுசூகி அறிமுகம் செய்தது.

இது குறித்து, மாருதி சுசூகி நிறுவனத்தின், விற்பனை பிரிவின் நிர்வாக இயக்குனரான ஷஷாங் ஸ்ரீவத்ஸவா கூறியுள்ளதாவது:சுசூகி நிறுவனத்தின் முக்கியமான தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, மாருதி சுசூகி குழுவே வடிவமைத்து தயாரித்துள்ள வாகனமாகும்


விட்டாரா பிரெஸ்ஸா.அறிமுகம் செய்யப்பட்டு, 47 மாதங்களில், ஐந்து லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பது, வாடிக்கையாளர்கள் காம்பாக்ட் எஸ்.யு.வி., கார்களை எவ்வளவு விரும்புகின்றனர் என்பதற்கான சாட்சியாகும்.மேலும், காம்பாக்ட் எஸ்.யு.வி., கார்கள் பிரிவில், மிக வேகமாக இந்த கார் தான் விற்பனை ஆகியிருக்கிறது என்பதும் கூடுதல் சாதனை தான்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)