குடியரசு தினம் ‘ரிலையன்ஸ்’ சலுகைகுடியரசு தினம் ‘ரிலையன்ஸ்’ சலுகை ...  வோடபோனின் பலவீனம் ஏர்டெல், ஜியோவுக்கு லாபம் வோடபோனின் பலவீனம் ஏர்டெல், ஜியோவுக்கு லாபம் ...
‘ஜி.எஸ்.டி.,யை குறைப்பது தான் வளர்ச்சிக்கு வழி’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2020
05:47

புது­டில்லி: தேவை மற்­றும் முத­லீ­டு­களை அதி­க­ரிக்க உத­வும் வகை­யில், அடுத்த ஆறு மாதத்­துக்கு, ஜி.எஸ்.டி.,யின் அனைத்து பிரி­வி­லும், 25 சத­வீ­தம் குறைக்க வேண்­டும் என, இந்­திய வர்த்­தக தொழி­லக கூட்­ட­மைப்­பான, ‘அசோ­செம்’ கேட்­டுக் கொண்­டுள்­ளது.

இது குறித்து, அசோ­செம் அமைப்­பின் தலை­வர் நிரஞ்­சன் ஹிரா­நந்­தனி செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது: பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு என்­னு­டைய ஆலோ­சனை, முத­லில், ஜி.எஸ்.டி.,யின் அனைத்து நிலை­க­ளி­லும், 25 சத­வீ­தத்தை, அடுத்த ஆறு மாதங்­க­ளுக்கு குறைக்க வேண்­டும்.

இத­னால், அர­சுக்கு கூடு­த­லாக, 1.20 லட்­சம் கோடி ரூபாய் பற்­றாக்­குறை ஏற்­படும். .எஸ்.டி.,யை குறைத்­தால் நிச்­ச­ய­மாக நிதிப் பற்­றாக்­குறை ஏற்­படும். ஆனால், இப்­போது இருக்­கும் சூழ்­நி­லை­யில், இந்த பற்­றாக்­குறை பெரிய பிரச்னையாக இருக்­காது.

அனைத்­துப் பிரி­வி­லும், வரியை குறைப்­ப­தன் மூலம், வணி­கங்­கள் வரி செலுத்த முன் வரும். இது, வரியை அதி­க­ரிப்­ப­தால் கிடைக்­கும் வரு­வாயை விட நிச்­ச­யம் அதி­க­மாக இருக்­கும். இந்த முயற்­சி­யால், நாட்­டில் தேவை­யும், முத­லீ­டும் அதி­க­ரிக்­கும். அது பொரு­ளா­தார வளர்ச்­சியை துாண்டு­வ­தாக அமை­யும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
சென்னை : தங்கம் விலை இதுவரை காணாத விலை உச்சமாக, கிராம் ரூ.4 ஆயிரமும், சவரன் ரூ.32 ஆயிரத்தையும் தாண்டியது.சென்னை ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜனவரி மாதத்தில், பயணியர் வாகன விற்பனை, 5 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளதாக, வாகன முகவர்கள் ... மேலும்
business news
புதுடில்லி : மொபைல் போன் மீதான, ஜி.எஸ்.டி.,யை அதிகரிப்பதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டாம் என, முக்கியமான அனைத்து ... மேலும்
business news
சென்னை : எல்., அண்டு டி., குழுமம், அதன் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் விதமாக, சென்னையில் உள்ள அதன் ... மேலும்
business news
புதுடில்லி : ‘எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் அண்டு பேமென்ட் சர்வீசஸ்’ நிறுவனத்தின், புதிய பங்கு வெளியீடு, மார்ச் 2ம் தேதி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
K.P SARATHI - chennai,India
17-ஜன-202012:22:30 IST Report Abuse
K.P  SARATHI அதைத்தான் 5 வருடம் முன்பு கேட்டுகொண்டுருக்கிறோம். இன்னும் தாமதித்தால் நிலைமை மோசமாகிவிடும்
Rate this:
1 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)