புதிய பங்கு வெளியீடு பஜ்ரங் பவருக்கு அனுமதி புதிய பங்கு வெளியீடு பஜ்ரங் பவருக்கு அனுமதி ...  தனியாருக்கு எந்தெந்த பணிகள்  பி.எஸ்.என்.எல்., ஆலோசனை தனியாருக்கு எந்தெந்த பணிகள் பி.எஸ்.என்.எல்., ஆலோசனை ...
‘ஊபர் ஈட்ஸ்’ நிறுவனத்தை விழுங்கிய, ‘ஸொமேட்டோ’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2020
06:32

புதுடில்லி : பிரபல உணவு டெலிவரி நிறுவனமான, ‘ஸொமேட்டோ’ அதன் போட்டி நிறுவனங்களில் ஒன்றான, ‘ஊபர் ஈட்ஸ்’ நிறுவனத்தை, 2,485 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தி உள்ளது.

பத்து சதவீத பங்கு மட்டுமே ஊபர் வசம் இருக்கும். இதையடுத்து, ஊபர் ஈட்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், ஸொமேட்டோ நிறுவன செயலிக்கு மாற்றப்பட்டு விடுவர். ஸொமேட்டோ, ஊபர் ஈட்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியதை அடுத்து, ஸ்விக்கி நிறுவனத்துக்கு, சந்தையில் போட்டி கடுமையாகி இருக்கிறது. ஸ்விக்கி, நாள் ஒன்றுக்கு, 14 லட்சம் உணவு ஆர்டர்களை வாடிக்கையாளர்களிடமிருந்து பெறுகிறது. ஸொமேட்டோ, ஊபர் ஈட்ஸ் நிறுவனங்கள் இணைந்து, நாள் ஒன்றுக்கு, 16 லட்சம் ஆர்டர்களை பெறுகிறது. ஸொமேட்டோ, 24 நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில், 500க்கும் மேற்பட்ட நகரங்களில் உணவுகளை வினியோகம் செய்து வருகிறது. ஊபர் ஈட்ஸ், 2017ல் இந்தியாவில் நுழைந்தது. 41 நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் வசம், 26 ஆயிரம் உணவகங்கள் இணைப்பில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)