வருகிறது இணைய வரி விதிப்பு! வருகிறது இணைய வரி விதிப்பு! ...  ‘மியூச்சுவல் பண்டு’களின் சொத்து மதிப்பு உயர்வு:ஜனவரி இறுதியில் ரூ.27.85 லட்சம் கோடியாக உச்சம் தொட்டது ‘மியூச்சுவல் பண்டு’களின் சொத்து மதிப்பு உயர்வு:ஜனவரி இறுதியில் ரூ.27.85 ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பயணியர் வாகன விற்பனை ஜனவரியில் 6.2 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2020
06:39

புதுடில்லி:உள்நாட்டு பயணியர் வாகன விற்பனை, கடந்த ஜனவரியில், 6.2 சதவீதம் சரிவடைந்துள்ளதாக, இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கமான, ‘சியாம்’ அமைப்பு தெரிவித்துள்ளது.மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:வாகன விலை அதிகரிப்பு மற்றும் மந்தமான உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி ஆகிய காரணங்களால், கடந்த ஜனவரி மாதத்தில், வாகன விற்பனை சரிவை கண்டுள்ளது.
உள்கட்டுமானம், கிராமப் பொருளாதாரம் ஆகியவை குறித்த அரசின் சமீபத்திய அறிவிப்புகளை அடுத்து, வாகன விற்பனை அடுத்து வரும் மாதங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். குறிப்பாக, வர்த்தக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் விற்பனை அதிகரிக்கும் என கருதுகிறோம்.இவ்வாறு ‘சியாம்’ அமைப்பு தெரிவித்துள்ளது.
வாகன விற்பனை நிலவரம்வாகன பிரிவு 2020 ஜனவரி 2019 ஜனவரி மாற்றம்பயணியர் வாகனம் 2,62,714 2,80,091 6.2 இறக்கம் கார் 1,64,793 1,79,324 8.1 இறக்கம்மோட்டார் சைக்கிள் 8,71,886 10,27,766 15.17 இறக்கம்ஸ்கூட்டர் 4,16,594 4,97,169 16.21 இறக்கம்இருசக்கர வாகனம் 13,41,005 15,97,528 16.06 இறக்கம்வர்த்தக வாகனம் 75,289 87,591 14.04 இறக்கம்

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)