‘எஸ்.பி.ஐ., கார்ட்ஸ்’ நிறுவனம் இம்மாதத்தில் பங்கு வெளியீடு ‘எஸ்.பி.ஐ., கார்ட்ஸ்’ நிறுவனம் இம்மாதத்தில் பங்கு வெளியீடு ...  எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் பங்கு அனுமதி வழங்கியது, ‘செபி’ எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் பங்கு அனுமதி வழங்கியது, ‘செபி’ ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
தேசிய பங்குச் சந்தையில் மகிந்திரா இ.பி.சி., பங்குகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2020
23:48

புதுடில்லி:மகிந்திரா இ.பி.சி., இரிகேஷன் நிறுவனத்தின் பங்குகள், இன்று தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.


தேசிய பங்குச் சந்தை அனுமதி வழங்கியதை அடுத்து, இன்று இந்நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட உள்ளன.ஏற்கனவே, இந்நிறுவனப் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு, வர்த்தகமாகி வரும் நிலையில், தேசிய பங்குச் சந்தையிலும் தற்போது பட்டியலிடப்பட உள்ளன.


இதன் தொடர்ச்சி யாக, தேசிய பங்குச் சந்தையிலும் நிறுவனத்தின் பங்குகள் வர்த்தகம் ஆகும்.மகிந்திரா இ.பி.சி., நிறுவனம், மகிந்திரா குழுமத்தின் ஓர் அங்கமாகும். இந்நிறுவனம், இந்தியாவில் நுண் பாசன தொழில்நுட்பத்தில் முன்னோடியாக உள்ளது.


இந்நிறுவனம், 1986ம் ஆண்டில் துவங்கப்பட்டது. பிரெஞ்ச் தொழில்நுட்ப உதவியுடன், இந்தியாவில் பாசனத்துக்கான பல்வேறு பொருட்களை வடிவமைத்து, தயாரித்து வருகிறது இந்நிறுவனம்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி; ‘எஸ்.பி.ஐ., கார்ட்ஸ்’ நிறுவனம், ஐ.பி.ஓ., எனும், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை, பங்குச் ... மேலும்
business news
புதுடில்லிL‘எஸ்.பி.ஐ., கார்ட்ஸ் அண்டு பேமென்ட்ஸ் சர்வீசஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, ... மேலும்
business news
புது­டில்லி:விவ­சா­யப் பொருட்­கள், உலோ­கப் பொருட்­கள் உள்­ளிட்­ட­வற்­றுக்­கான, ‘கமாடிட்டி எக்ஸ்­சேஞ்ச்’களில் ... மேலும்
business news
புதுடில்லி:கடந்த ஆண்டில் மட்டும், 30 லட்சம் புதிய முதலீட்டாளர்களை சேர்த்துள்ளதாக, என்.எஸ்.இ., எனும், தேசிய ... மேலும்
business news
இந்த பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி சலுகைகளும், முதலீட்டு லாபங்களின் மீது வரி சலுகைகளும் இருக்க வேண்டும் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)