‘எஸ்.பி.ஐ., கார்ட்ஸ்’ நிறுவனம்  மார்ச் 2ல் பங்கு வெளியீடு ‘எஸ்.பி.ஐ., கார்ட்ஸ்’ நிறுவனம் மார்ச் 2ல் பங்கு வெளியீடு ...  ஜி.எஸ்.டி.,யை அதிகரிக்க கூடாது: மாநில முதல்வர்களுக்கு கோரிக்கை ஜி.எஸ்.டி.,யை அதிகரிக்க கூடாது: மாநில முதல்வர்களுக்கு கோரிக்கை ...
அருங்காட்சியகம் மூலம் எல்., அண்டு டி., வரலாறு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2020
02:44

சென்னை : எல்., அண்டு டி., குழுமம், அதன் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் விதமாக, சென்னையில் உள்ள அதன் அலுவலகத்தில், அருங்காட்சியகம் ஒன்றை அமைத்துள்ளது. இந்த காட்சியகத்தில், நிறுவனம் கடந்து வந்த பாதைகளை விளக்கும் வகையிலான அம்சங்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்த அருங்காட்சியகத்துக்கு, ‘லார்சன் அண்டு டூப்ரோ’வின் நிறுவனர், ஹென்னிங் ஹோல்க் லார்சனை கவுரவிக்கும் விதமாக, எச்.எச்.எல்., மையம் என பெயரிடப்பட்டுள்ளது.இந்த அருங்காட்சியகமானது, சமீபத்திய, ‘டிஜிட்டல்’ தொழில்நுட்பம் மற்றும் தளங்களைப் பயன்படுத்தி, மிகச் சிறப்பாக நிறுவனத்தின் சாதனைகளை, கதைகளை சொல்லும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

மூன்று தளங்களில், 12 ஆயிரம் சதுர அடியில், எல்., அண்டு டி., நிறுவனத்தின், 80 ஆண்டு கால வரலாற்றை சொல்லும் விதத்தில், இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 10 அடி தொடு எல்.இ.டி., வீடியோ சுவரின் மூலமும், நிறுவனத்தின் மைல்கற்களை விளக்கமாக அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
வாஷிங்­டன் : கொரோனா வைரஸ் தொற்று நோயால், உலக மக்­கள் கடு­மை­யான பாதிப்பை சந்­தித்­து­ வ­ரு­கி­றார்­கள். ... மேலும்
business news
புது­டில்லி : இந்­திய விமான நிறு­வ­னங்­கள் திவா­லா­கி­வி­டும் ஆபத்­தில் உள்­ள­தாக, சர்­வ­தேச விமான ... மேலும்
business news
மும்பை : நாட்டின் அன்னிய செலவாணி இருப்பு, ஆறு மாத தொடர் உயர்வு சாதனைக்குப் பின், இரண்டாவது வாரமாக சரிவைக் ... மேலும்
business news
மும்பை : தொடர்ந்து மூன்று நாட்களாக உயர்ந்து வந்த நிலையில், இந்திய பங்குச் சந்தைகள், நேற்றும் துவக்கத்தில் ... மேலும்
business news
வர்த்தக துளிகள் பிப்ரவரி 21,2020
ஐ.டி.சி., நிறுவனம், ‘கொரோனா’வால் பாதிக்கப்படும் ஏழைகளுக்காக, 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. கொரோனா ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)