ஜனவரியிலும் வாகன விற்பனை சரிவு; தப்பியது மூன்று சக்கர வாகனங்கள் மட்டுமே ஜனவரியிலும் வாகன விற்பனை சரிவு; தப்பியது மூன்று சக்கர வாகனங்கள் மட்டுமே ...  அடுத்த மாதத்திலிருந்து, ‘டிவி’ விலை அதிகரிக்கும் அடுத்த மாதத்திலிருந்து, ‘டிவி’ விலை அதிகரிக்கும் ...
தங்கம் வரலாறு காணாத உச்சம்.... கிராம் ரூ.4 ஆயிரத்தை தாண்டியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 பிப்
2020
11:05

சென்னை : தங்கம் விலை இதுவரை காணாத விலை உச்சமாக, கிராம் ரூ.4 ஆயிரமும், சவரன் ரூ.32 ஆயிரத்தையும் தாண்டியது.

சென்னை தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(பிப்.21) காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4,012-க்கும், சவரன் ரூ.272 உயர்ந்து ரூ.32,096க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.42,110க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் ஏற்றம் கண்டுள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 70 காசுகள் உயர்ந்து ரூ.52.30க்கு விற்பனையாகிறது.

விலை ஏற்றம் ஏன்?
உலகளவில் தங்கத்தின் விலை கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்றம் கண்டதாலும், தங்கத்தின் மீதான தேவை மற்றும் அதன் மீதான முதலீடு அதிகரித்திருப்பது காரணமாகவும் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
வாஷிங்­டன் : கொரோனா வைரஸ் தொற்று நோயால், உலக மக்­கள் கடு­மை­யான பாதிப்பை சந்­தித்­து­ வ­ரு­கி­றார்­கள். ... மேலும்
business news
புது­டில்லி : இந்­திய விமான நிறு­வ­னங்­கள் திவா­லா­கி­வி­டும் ஆபத்­தில் உள்­ள­தாக, சர்­வ­தேச விமான ... மேலும்
business news
மும்பை : நாட்டின் அன்னிய செலவாணி இருப்பு, ஆறு மாத தொடர் உயர்வு சாதனைக்குப் பின், இரண்டாவது வாரமாக சரிவைக் ... மேலும்
business news
மும்பை : தொடர்ந்து மூன்று நாட்களாக உயர்ந்து வந்த நிலையில், இந்திய பங்குச் சந்தைகள், நேற்றும் துவக்கத்தில் ... மேலும்
business news
வர்த்தக துளிகள் பிப்ரவரி 21,2020
ஐ.டி.சி., நிறுவனம், ‘கொரோனா’வால் பாதிக்கப்படும் ஏழைகளுக்காக, 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. கொரோனா ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
mrsethuraman - Bangalore,India
21-பிப்-202019:06:21 IST Report Abuse
mrsethuraman  வாகன விற்பனை சரிவுக்கு வெறும் பொருளாதாரம் மட்டும் காரணமல்ல . முந்தைய காலத்தில் நகரத்தில் சௌகரியமாக பயணிக்க சொந்த கார் இருந்தால் மட்டுமே சாத்தியம் என்ற நிலை இருந்தது .தற்போது மெட்ரோ ரயில் ,வோல்வோ பஸ், உபர் ஓலா போன்றவைகள் இருக்கின்றன .அது மட்டுமின்றி நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாவதும் . கடை வீதிகளில் தேவையான அளவு பார்க்கிங் வசதிகள் இல்லாமல் இருப்பதும் சொந்த வாகனம் வாங்கும் எண்ணத்தை பின் வாங்க செய்கிறது .
Rate this:
0 members
1 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)