‘ரியல்மி’ மொபைல் போன் விளம்பர துாதர் சல்மான் ஒப்பந்தம் ‘ரியல்மி’ மொபைல் போன் விளம்பர துாதர் சல்மான் ஒப்பந்தம் ...  ஐந்து நாடுகள்; அட்டகாசமான வாய்ப்புகள்: இந்திய வாகன துறையினரின் புதிய பார்வை ஐந்து நாடுகள்; அட்டகாசமான வாய்ப்புகள்: இந்திய வாகன துறையினரின் புதிய ... ...
வால்மார்ட் ஸ்டோர் ‘பிளிப்கார்ட்’ கிட்டங்கிகளாக மாற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2020
00:39

புதுடில்லி: அமெரிக்காவின் முதன்மை சில்லரை வர்த்தக நிறுவனமான, ‘வால்மார்ட்’ இந்தியாவில் துவக்கிய, 28, ‘பெஸ்ட் பிரைஸ்’ ஸ்டோர்களில்,24 பிரமாண்ட கடைகளை, ‘பிளிட்கார்ட்’டின் கிட்டங்கிகளாக மாற்ற உள்ளது.

அமெரிக்காவில் முதன்மையான சில்லரை வர்த்தக நிறுவனமாகவும், உலகின் பல நாடுகளில் முன்னணி சில்லரை வர்த்தக நிறுவனமாகவும் விளங்கும் வால்மார்ட், இந்தியாவில், அதே பெயரில் தொழில் துவங்க, மத்திய அரசு தடை விதித்துள்ளது.வால்மார்ட் கடைகள் வந்தால், நாட்டில் உள்ள சில்லரை வர்த்தக கடைகள் அழிந்து விடும் என, வர்த்தகர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த முடிவுக்கு மத்திய அரசு வந்தது. முன்னதாக, நாடு முழுவதும், மிகப் பிரமாண்டமான முறையில், 28 பெஸ்ட் பிரைஸ் ஸ்டோர்களை வால்மார்ட் ஏற்படுத்தி இருந்தது. பெரிய அளவிலான சூப்பர் மார்க்கெட் போல அவை செயல்பட இருந்தன.

அவற்றிற்கு எதிர்ப்பு கிளம்பியதால், அந்த ஸ்டோர்கள் முடங்கியுள்ளன. அவற்றை, இந்தியாவின் முன்னணி, ‘ஆன்லைன்’ வர்த்தக நிறுவனமான பிளிப்கார்டின் கிட்டங்கிகளாக மாற்ற, வால்மார்ட் ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில், 24 ஸ்டோர்கள், கிட்டங்கிகளாக மாற்றப்பட உள்ளன.இந்தியாவின் பிளிப்கார்ட் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை, வால்மார்ட் தான் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
வர்த்தக துளிகள் பிப்ரவரி 27,2020
அதிகரிக்கும் போலியான மதிப்பீடுகள்மின்னணு வர்த்தக தளங்களில், பொருட்கள் குறித்த போலியான மதிப்பீடுகள், ... மேலும்
business news
புதுடில்லி–நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.8 சதவீதமாக இருக்கும் என, ‘மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, ஜி.எஸ்.டி., விகித அடுக்குகளை மாற்றி ... மேலும்
business news
புதுடில்லி : இந்திய அரசு மும்பை பங்குச் சந்தையில் வோடபோன் ஐடியா லிமிடட்(விஐஎல்)-ன் அதிக பங்குகளை வாங்க ... மேலும்
business news
கோல்கட்டா : இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி தயாரிப்பு பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா, இந்த ஆண்டின் கடைசி ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)