தனியார் வசமாகிறது, ‘பாரத் பெட்ரோலியம்’பங்குகள் வாங்க விரும்பும் நிறுவனங்களுக்கு அரசு அழைப்பு தனியார் வசமாகிறது, ‘பாரத் பெட்ரோலியம்’பங்குகள் வாங்க விரும்பும் ... ... முதலீட்டாளர்களுக்கு மாற்று வாய்ப்பு முதலீட்டாளர்களுக்கு மாற்று வாய்ப்பு ...
ஆதலினால் 'ஸ்டார்ட் அப்' துவங்குவீர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மார்
2020
09:02

உங்களிடம் ஒரு நல்ல ஐடியா இருக்கிறது அதை வர்த்தக ரீதியாக மாற்ற விரும்புகிறீர்கள் என்றால் முதலில் நினைவுக்கு வரவேண்டியது மத்திய அரசின் இணையதளமான 'ஸ்டார்ட் அப் இந்தியா' மட்டுமே.இதில் ஒருமித்த எண்ணமுடைய ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


அவற்றை பார்வையிடலாம். இதுவரை இந்த இணையதளத்தில் 78 ஆயிரத்து 617 நிறுவனங்கள் தங்களை பற்றிய விபரங்களை பதிவு செய்துள்ளன. தமிழகத்திலிருந்து மட்டும் 4,220 கம்பெனிகள் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கம்பெனிக்கு 'இன்குபேட்டர்' வசதிகள் கட்டாயம் தேவை. அதற்காக 546 இன்குபேட்டர் பற்றிய தகவல்களும் 'அக்லிரேட்டர்'களாக இருக்கும் 118 கம்பெனிகளின் விபரங்களும் இடம் பெற்றுள்ளன. எந்த ஒரு புதிய கம்பெனிக்கும் நிதி மிகவும் கட்டாயம் தேவை. அதனால் 76 'இன்வெஸ்டர்கள்' தங்களை இந்த இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களின் விபரங்களும் கிடைக்கும்.

இணையதளம்: www.startupindia.gov.in
சிறிய மளிகை கடைகளைஇணைக்கும் 'ஸ்டார்ட் அப்'பெரிய ஜாம்பவான்களான 'ரிலையன்ஸ் ரீடெய்ல்', 'பிக் பஜார்', 'டி-மார்ட்', 'அமேசான்', 'பிளிப்கார்ட்' போன்ற கம்பெனிகள் வந்ததிலிருந்து சிறிய கடைகள் போட்டி போட வேண்டிய ஒரு சூழ்நிலை.
இந்தியாவில் உள்ள ஒரு கோடியே 80 லட்சம் கடைகள் மூலம் ஆண்டுக்கு ஏறத்தாழ 42 லட்சம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது.இந்த ரீடெய்ல் கடைகளுக்கு உதவும் விதமாக பல 'ஸ்டார்ட் அப்' கம்பெனிகள் வந்துள்ளன. நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்து சப்ளை செய்யப்படுகிறது. அதிக ஸ்டாக் வைக்க வேண்டியதில்லை. ஆர்டர் செய்த 24 மணி நேரத்தில் கிடைக்க வழி செய்கிறது. ஆண்டு விற்பனையை பொறுத்து உங்களுக்கும் வங்கிகள் மூலம் கடன் பெற உதவுகிறது. மொத்தமாக எதற்கு உதவுகிறது என்றால் பெரிய கடைகளுடன் போட்டி போட உதவுகிறது. இதில் முக்கியமானவை Express Stores, Behtar Stores, Gully Network, Good Box Shop, Kirana NIFLR and Jumbo Tail ஆகியன.

- சேதுராமன் சாத்தப்பன் -

சந்தேகங்களுக்கு: sethuraman.sathappan@gmail.com
www.startupbusinessnews.com
98204 51259.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)