பெட்ரோல், டீசல் விலை ஏன் குறையவில்லை? பெட்ரோல், டீசல் விலை ஏன் குறையவில்லை? ... தங்கம் விலை சவரன் ரூ.984 குறைந்தது தங்கம் விலை சவரன் ரூ.984 குறைந்தது ...
பிப்ரவரியில் குறைந்தது பணவீக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2020
03:58

புதுடில்லி: கடந்த பிப்ரவரியில், நாட்டின் மொத்த விலை பணவீக்கம், 2.26 சதவீதமாக குறைந்துள்ளது. இது, ஜனவரியில், 3.1 சதவீதமாக இருந்தது.

மேலும், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இது, 2.93 சதவீதமாக இருந்தது.உணவுப் பொருட்களின் பணவீக்கம் குறிப்பிடத்தக்க அளவு சரிந்ததால், மொத்த விலை பணவீக்கம் குறைந்துள்ளது.இது குறித்து, தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:பிப்ரவரியில் உணவுப் பொருட்களின் பணவீக்கம், 7.79 சதவீதமாக குறைந்துஉள்ளது.

இது, இதற்கு முந்தைய மாதத்தில், 11.51 சதவீதமாக இருந்தது. உணவுப் பொருட்கள் பணவீக்கம் குறைந்ததற்கு, காய்கறிகள் மற்றும் பழங்கள், 14 சதவீதமாகவும், தேயிலை, 8 சதவீதமாகவும், முட்டை, சோளம் ஆகியவை, 7 சதவீதமாகவும் குறைந்தது அடிப்படைக் காரணமாக அமைந்தது.இருப்பினும், இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றின் மொத்த விலை பணவீக்கம், 5 சதவீதமாக அதிகரித்துஇருந்தது.

மேலும், மதிப்பீட்டு மாதத்தில், கச்சா பெட்ரோலியம் இயற்கை வாயு ஆகியவற்றின் பணவீக்கம், 1.5 சதவீதமாக குறைந்துள்ளது.மின்சார பணவீக்கம் அதிகரித்து, 7.2 சதவீதமாக உயர்ந்து உள்ளது.மருந்து மற்றும் அவற்றுக்கான ரசாயன உற்பத்தியில், பணவீக்கம், 2.0 சதவீதமாக அதிகரித்துள்ளது.இவ்வாறு, மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)