தங்கம் இறக்குமதி 8.86 சதவீதம் குறைவு தங்கம் இறக்குமதி 8.86 சதவீதம் குறைவு ...  வெளிநாடுகளில் முதலீடு பிப்ரவரியில் அதிகரிப்பு வெளிநாடுகளில் முதலீடு பிப்ரவரியில் அதிகரிப்பு ...
வளர்ச்சி 5.3 சதவீதமாக இருக்கும் ‘மூடிஸ்’ நிறுவனம் அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2020
04:35

புதுடில்லி : ‘மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ்’ நிறுவனம், நடப்பு ஆண்டான, 2020ல், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.3 சதவீதமாக இருக்கும் என்று, குறைத்து அறிவித்துள்ளது.

‘கொரோனா’ வைரஸ் தாக்குதலால், பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகளின் அடிப்படையில், நாட்டின் வளர்ச்சி, நடப்பு ஆண்டில், 5.3 சதவீதமாக இருக்கும் என, மூடிஸ் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம், கடந்த பிப்ரவரி மாதத்தில், நாட்டின் வளர்ச்சி, 5.4 சதவீதமாக இருக்கும் என்று கணித்து அறிவித்திருந்தது.இந்நிலையில் தற்போது, 5.3 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது. 5.4 சதவீதம் என்பதை, அதற்குமுன், 6.6 சதவீதம் என கணித்திருந்ததிலிருந்து குறைத்து அறிவிக்கப்பட்டது தான்.

இது குறித்து, மூடிஸ் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:கொரோனா வைரஸ் தாக்குதலால், பொருளாதாரம்மிக வேகமாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. பாதிக்கப்பட்ட நாடுகளில், உள்நாட்டு நுகர்வு தேவை குறைந்துள்ளது. இடையூறுகள் நீடிக்கும்வரையில், பொருளாதார மந்தநிலை நீடிக்கும் ஆபத்தும் உள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த ஆண்டில், அதாவது, 2021ல், 5.8 சதவீதமாக இருக்கும்.பல்வேறு நாடுகளின் அரசாங்கங்களும், அவற்றின் மத்திய வங்கிகளும், பல்வேறு நிதி ஊக்கச் சலுகைகளையும், வட்டி குறைப்புகளையும் அறிவித்துள்ளன.

இறுக்கமான நிதி நிலைமைகள், நாணய மதிப்பு குறைவு, அன்னிய செலாவணி இருப்பு குறைவு போன்றவை, நாடுகளை மேலும் அழுத்தத்தில் வைத்திருக்கின்றன.மேலும், கச்சா எண்ணெய் பிரச்னை, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அதிக அழுத்தத்தை தருவதாக இருக்கும். இவ்வாறு மூடிஸ் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)