வர்த்தகம் » பொது
தந்துாரி காஸ் ஓவன்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 மார்2020
03:50
தந்துாரி அயிட்டங்கள் செய்து சாப்பிட ஆசை. ஆனால், வீட்டில் இருப்பது, காஸ் ஸ்டவ் மட்டுமே! எப்படி செய்வது?‘வொண்டர்செப்’ நிறுவனம், காஸ் ஓவன் தந்துாரி தயாரிப்பு ஒன்றை விற்பனை செய்கிறது. ரொட்டி, ‘நான்’ போடுவதிலிருந்து, ‘கேக்’ செய்வது வரை அனைத்துக்கும் பயன்படும். தந்துாரி அடுப்பின் சுவை அப்படியே கிடைக்கும். கூடவே மிகவும் பாதுகாப்பானது. இத்துடன், தந்துாரி டிரே மற்றும் பேக்கிங் டிரே இரண்டும் தருகின்றனர்.விலை: 5,499 ரூபாய்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 23,2020
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 23,2020
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 23,2020
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 23,2020
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!