வர்த்தகம் » பொது
பிக்னிக்கிலும், ‘பார்பிக்’
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
23 மார்2020
04:14
வார விடுமுறையில், தோட்டத்துக்கு போகும்போதோ அல்லது வேறு எங்காவது, ‘பிக்னிக்’ போகும்போதோ, கையோடு எடுத்துச் செல்லும் வகையில், ‘பார்பிக்யு கிரில்’ இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!இப்போது, இது போன்ற கையடக்கமான கிரில்கள் வந்துவிட்டன. மின்சாரத்தில் இயங்கும் இதன் மூலம், டோஸ்ட் பண்ணலாம்; கிரில் பண்ணலாம்; சூடுபடுத்திக் கொள்ளலாம். ஐந்து வகையான வெப்பநிலையில் இதை தேவைக்கேற்ப வைத்துக் கொள்ளலாம். இது போன்ற ஒன்றை வாங்கி, பிக்னிக்கின் சுவையை மேலும் கூட்டிக் கொள்ளலாம்.விலை: 1,599 ரூபாய்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு மார்ச் 23,2020
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் மார்ச் 23,2020
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மார்ச் 23,2020
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மார்ச் 23,2020
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!