பிக்னிக்கிலும், ‘பார்பிக்’ பிக்னிக்கிலும், ‘பார்பிக்’ ...  நாட்டின் வளர்ச்சி 5 சதவீதம் குறைத்து கணித்த எஸ் அண்டு பி நாட்டின் வளர்ச்சி 5 சதவீதம் குறைத்து கணித்த எஸ் அண்டு பி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வாகன தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தின
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மார்
2020
02:44

புதுடில்லி : வாகன தயாரிப்பு நிறுவனங்கள், கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, தங்கள் உற்பத்தியை, தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளுமாறு, இத்துறை சார்ந்த அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளன.


கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகமாகி வருவதை அடுத்து, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு மற்றும் இந்திய வாகன பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு ஆகியவை, இத்தகைய கோரிக்கையை முன்வைத்துள்ளன. இந்த கூட்டமைப்புகள் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருவதால், வாகன தயாரிப்பு, வாகன பாகங்கள் தயாரிப்பு, உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆகிய நிறுவனங்கள், குறிப்பிட்ட காலம் வரை தங்களது உற்பத்தியை நிறுத்தி வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


நாட்டை பொறுப்புணர்வுடன் கட்டி எழுப்புவதில் அணி சேர்வோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய், மாருதி சுசூகி, ஹோண்டா, டி.வி.எஸ்.,மோட்டார், டொயோட்டா கிர்லோஸ்கர், ஹீரோ மோட்டோகார்ப், மகிந்திரா ஆகிய நிறுவனங்கள், தங்கள் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)