வீட்டிலிருந்து அலுவலக பணி கூடுதல் இடவசதி தேவை அதிகரிக்கும் வீட்டிலிருந்து அலுவலக பணி கூடுதல் இடவசதி தேவை அதிகரிக்கும் ...  ஆதாயத்துக்கான ஆய்வு மத்திய அரசு சாடல் ஆதாயத்துக்கான ஆய்வு மத்திய அரசு சாடல் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பயணியர் வாகன விற்பனை 87 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2020
23:06

புதுடில்லி:பயணியர் வாகன விற்பனை, கடந்த மே மாதத்தில், 87 சதவீதம் சரிவை கண்டிருப்பதாக, ‘வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு’ தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதத்தில், நாடு முடக்கப்பட்டிருக்கும் நிலை நீடித்ததால், பயணியர் வாகன விற்பனை, 86.97 சதவீதம் குறைந்துவிட்டதாகவும்; மொத்தம், 30 ஆயிரத்து, 749 வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியிருப்பதாகவும், இந்த கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.இது குறித்து, கூட்டமைப்பு மேலும் தெரிவித்துஉள்ளதாவது:

கடந்த ஆண்டு மே மாதத்தில், பயணியர் வாகன விற்பனை, 2.36 லட்சமாக இருந்தது. நடப்பு ஆண்டில், 86.97 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டது.இரு சக்கர வாகனங்களின் விற்பனையும், 88.8 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டு, மே மாதத்தில், மொத்தம், 14.20 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பு ஆண்டு, மே மாதத்தில், 1.59 லட்சம் வாகனங்கள் மட்டுமே விற்பனை ஆகியுள்ளன.

வர்த்தக வாகனங்களின் விற்பனை, மதிப்பீட்டு மாதத்தில், 96.63 சதவீதம் அளவுக்கு குறைந்து உள்ளது. கடந்த ஆண்டு, மே மாதத்தில், 80 ஆயிரத்து, 392 வாகனங்கள் விற்பனை ஆகியிருந்த நிலையில், தற்போது, 2,711 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.மூன்று சக்கர வாகன விற்பனையும், 96.34 சதவீதம் குறைந்துவிட்டது.இவ்வாறு, தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)