‘டிரான்ஸ்பரன்ட்’ முகக்கவசம் தயாரிக்கும் நிறுவனம் ‘டிரான்ஸ்பரன்ட்’ முகக்கவசம் தயாரிக்கும் நிறுவனம் ... பணம் காய்ச்சி மனம் 16: உங்களால் மட்டும் தான் முடியும்! பணம் காய்ச்சி மனம் 16: உங்களால் மட்டும் தான் முடியும்! ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பியட் ஜீப் மாடலை காப்பியடித்ததா மிஹிந்திரா நிறுவனம் ?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2020
19:24

எந்த நாட்டிலும் பிற நாட்டுப் பொருட்களை விற்பனை செய்ய சர்வதேச வர்த்தக கமிஷன் (ஐடிசி) அனுமதி பெற வேண்டும். இது ஆட்டோமொமைல் விற்பனைக்கும் பொருந்தும். சமீபத்தில் பியட் கிர்ஸ்ட்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் ஜீப் மாடலை இந்தியாவின் மஹிந்திரா மோட்டார்ஸ் காப்பியடித்து கார் மாடல் உருவாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த ஐடிசி, மஹிந்திரா ஜீப்பை அமெரிக்காவில் விற்கத் தடை விதித்துள்ளது.

இதற்கு இண்டெலெக்சுவல் ப்ராபர்டி ரைட்ஸ் என்று பெயர் ஒருவருடைய தனிப்பட்ட கற்பனையை திருடுவது, அதில் சற்று மாறுதல் ஏற்படுத்தி பயன்படுத்துவது ஆகிய செயல்கள் சர்வதேச சட்டப்படி தவறு.

மோட்டார் வாகனத் துறையில் இரு குறிப்பிட்ட நிறுவனம் லாஞ்ச் செய்யும் புது வித வாகன வேரியண்டின் விற்பனை அளவு அதன் வடிவம், தனிதன்மை பொறுத்தே அமையும்.
மற்ற நிறுவனங்கள் இதனை காப்பியடித்து சிறு மாற்றங்கள் செய்து விற்றால் விற்பனையை தடை செய்ய ஐடிசி உத்தரவிடும்.

மஹிந்திரா நிர்வாகத்திடம் இதுகுறித்து விசாரித்தபோது, அந்த குறிப்பிட்ட மாடல் ஜீப் 2018ம் ஆண்டோடு நிறுத்தப்பட்டதாகவும் தற்போது 2020ம் ஆண்டு லாஞ்ச் செய்யப்பட்ட ஜீப் புதிய வடிவம் கொண்டது எனவும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)