பதிவு செய்த நாள்
20 ஜூன்2020
14:04
உலகின் பல நாடுகளில் முன்னணி ஆன்லைன் இணையதள டிவியாக விளங்கும் யப் டிவி, இந்தியாவில் 12 மொழிகளில் இருக்கும் வெவ்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சிகளை உள்ளடக்கி, உலக நாடுகள் பலவற்றிலும் ஓடிடி வாயிலாக ஒளிபரப்பி வருகிறது.
இந்நிறுவனம் சமீபத்தில் யப் டிவியின் ஆண்டு சந்தாதாரர்களுக்காக ஒரு பரிசு போட்டி ஒன்றை அறிவித்தது. அதன்படி யப் டிவியின் ஆண்டு சந்தாவில் சேரும் வாடிக்கையாளர்களில் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷடசாலியர்களுக்கு ‘55 இன்ச்’ ஸ்மார்ட் டிவியை பரிசாக அறிவித்தது. முதல்வாரத்திற்கான வெற்றியாளர்களை தற்போது அறிவித்துள்ளது.
அதன்படி அமெரிக்காவில் இருந்து 5 பேரும், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து தலா ஒருவரும் தேர்வாகி உள்ளனர். அவர்கள் பற்றிய விபரம்...
01. பட்டாபி ராஜு முந்த்ரா – பென்சில்வேனியா(அமெரிக்கா)
02. ஸ்ரவ்யா – கலிபோர்னியா(அமெரிக்கா)
03. கவசரி சுப்ரமன் – வெர்ஜினியா (அமெரிக்கா)
04. ரமேஷ் டிமாகொண்டூ – கணெக்டிகட் (அமெரிக்கா)
05. ஆறுமுகம் பழனிசாமி – மெக்சிகன் (அமெரிக்கா)
06. ஹனுமந்த ராவ் – லான்சையர் (இங்கிலாந்து)
07. கிஷோர் ரவுரி – சுவிட்சர்லாந்து(ஐரோப்பிய யூனியன்)
08. சம்தா கர்பந்தா – சிங்கப்பூர்
09. சுனில் குமார் – சவுத்வேல்ஸ் (ஆஸ்திரேலியா)
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|