இந்தியாவில் துவங்கியது ஐபோன் எஸ்.இ 2020 தயாரிப்பு; ரசிகர்கள் குஷி இந்தியாவில் துவங்கியது ஐபோன் எஸ்.இ 2020 தயாரிப்பு; ரசிகர்கள் குஷி ... சீன பொருட்கள் புறக்கணிப்பில் எல் அண்டு டி நிறுவனம் சீன பொருட்கள் புறக்கணிப்பில் எல் அண்டு டி நிறுவனம் ...
சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் விலை குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2020
08:36

சாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் செல்போனின் விலை 42 ஆயிரத்தில் இருந்து ரூ. 37,999 ஆக குறைந்துள்ளது. சிட்டி பேங்க் கார்டு வைத்திருப்போருக்கு மேலும் 10 சதவீத கேஷ்பேக் ஆஃபரை சாம்சங் அறிவித்துள்ளது.


முன்னதாக மின்னணு சாதனங்களுக்கு ஜிஎஸ்டி 12-ல் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால் விலை ஏற்றப்பட்டு தற்போது மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது 6 ஜிபி வேரியண்ட் 37,999 ரூபாய்க்கும் 8 ஜிபி வேரியண்ட் 39,999 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. சிட்டிபேங்க் காட்டு இல்லாதவர்களும் மேலும் 2 ஆயிரம் ரூபாய் கேஷ்பேக் பெறலாம்.
வட்டியில்லாத் தவணை வசதியும் வழங்கப்படுகிறது. ரூ. 258 மதிப்புள்ள யூடியூப் ப்ரீமியம் சந்தாவும் இந்த ஸ்மார்ட்போனுடன் இலவசமாக வருகிறது. இந்த ஆஃப்பர் ஜூன் 30 வரை உள்ளது.


இரண்டு சிம் கார்டுகளுடன் வரும் இந்த செல்6.7 இஞ்ச் டிஸ்பிளே கொண்டது. ஆண்டிராய்டு 10 இயங்குதளத்தில் இயங்கும் இது 1,080x2,400 பிக்ஸல் ஹெச்.டி பிளஸ் டிஸ்பிளே கொண்டது. ஆமோல்டு டிஸ்பிளே கொரிலா கிளாஸ் ஸ்கிரீனைப் பாதுகாக்கும். 8 ஜிபி ரேம் திறன், ஆக்டகோர் பிராசசர், 12 மெகாபிக்ஸல் பிரைமரி சென்ஸார், 12 மெகாபிஸல் வைட் ஆங்கிள் ஷூட்டர், 12 மெகா பிக்ஸன் டெலி போட்டோ ஷூட்டர், 32 மெகா பிக்ஸல் செல்ஃபி கேமரா ஆகியற்றை கொண்டது. 45,000 எம்.ஏ.எச் பேட்டரி திறன், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இதில் ஒரு டிபி மைக்ரோ எஸ்டி கார்டு பொறுத்திக்கொள்ளலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)