'விவாஷ்' பிராண்டு எச்.யு.எல்., வசமானது 'விவாஷ்' பிராண்டு எச்.யு.எல்., வசமானது ...  இந்திய ஜவுளிக்கு ஜப்பானில் வாய்ப்பு இந்திய ஜவுளிக்கு ஜப்பானில் வாய்ப்பு ...
சிக்கலில் நாட்டின் வளர்ச்சி எஸ்., அண்டு பி., கணிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2020
22:26

புதுடில்லி:இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, மிகுந்த சிக்கலில் இருப்பதாக, ‘எஸ்., அண்டு பி., குளோபல் ரேட்டிங்ஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி, 5 சதவீதம்அளவுக்கு சரியும் என்றும் தெரிவித்துள்ளது.

தொற்று நோய் பரவலால் இருக்கும் சிரமங்கள், கொள்கை முடிவுகள், நிதித் துறை முழுக்க இருக்கும் பாதிப்புகள் ஆகிய காரணங்களால், பொருளாதாரம் மிகுந்த சிக்கலில் உள்ளது. இதனால் இந்த நிதியாண்டின் வளர்ச்சி, 5 சதவீதம் குறையும் என்று எதிர்பார்ப்பதாகவும், எஸ்., அண்டு பி., அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:தொற்று நோய் பரவல், பொருளாதார செயல்பாடுகள் அனைத்தையும் திடீரென நிறுத்தி விட்டது. வங்கிகள், வழக்கமாக வழங்கும் கடன்களை விட குறைவாக கொடுக்கலாம். தேவைகள் மேம்பட்ட போதிலும், நிறுவனங்கள் புதிய முதலீடுகளுக்கான செலவினங்களை அதிகரிப்பதை விட, கடனை அடைப்பதில் கவனம் செலுத்த விரும்பலாம்.


இதன் காரணமாக வளர்ச்சி தாமதப்படலாம்.ஆசிய பசிபிக் பகுதிகளைப் பொறுத்தவரை, நடப்பு ஆண்டில், 1.3 சதவீதம் அளவுக்கு பொருளாதார வளர்ச்சி குறையும் என்றும், அடுத்த ஆண்டில், 6.9 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி காணும் என்றும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)