இனி விளம்பரம் கிடையாது தவிக்கும், ‘பேஸ்புக், டுவிட்டர்!’ இனி விளம்பரம் கிடையாது தவிக்கும், ‘பேஸ்புக், டுவிட்டர்!’ ...  சீனாவிலிருந்து முதலீடுகள்  12 சதவீதம் அதிகரிப்பு சீனாவிலிருந்து முதலீடுகள் 12 சதவீதம் அதிகரிப்பு ...
கொரோனா கொடுத்த பாடம் ‘பிளிப்கார்ட்’ தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2020
21:54

புதுடில்லி:‘வால்மார்ட்’ நிறுவனத்துக்கு சொந்தமான, ‘பிளிப்கார்ட்’ தன் விற்பனையாளர்களில், 90 சதவீதத்திற்கும் அதிகமானோர், மீண்டும் வணிகத்தை தங்கள் தளத்தில் துவங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.


அது மட்டுமின்றி; புதிய விற்பனையாளர்கள் சேர்க்கை, ஏப்ரல் முதல், ஜூன் வரையிலான காலத்தில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 125 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளது.பிளிப்கார்ட் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கொரோனா தொற்று நோயின் தாக்கம், நாடு முழுதும் உள்ள வணிகங்களை, வழக்கமான செயல்பாட்டிலிருந்து மாற்றி, புதிய வழிகளை அடையாளம் காண முயற்சிக்க வைத்திருக்கிறது. தற்போது, மின்னணு வர்த்தகத்தின் மதிப்பை உணர்ந்துள்ளன.தமிழகம், மஹாராஷ்டிரா, மேற்கு வங்கம், டில்லி ஆகிய மாநிலங்களில் உள்ள தொழில்முனைவோர், ‘ஆன்லைன்’ வணிகத்தில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.இவ்வாறு தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)