பதிவு செய்த நாள்
27 ஜூன்2020
22:57
உலகளாவிய பரவலாகிபோன கொரோனா நோய் தோற்று உலகமெங்கும் லட்சக்கணக்கான பேரை பலி கொண்டு விட்டது. இந்த நோயால் உலக பொருளாதாரமே நிலை குலைந்து போய் உள்ளது. தற்போது மற்ற நாடுகளில் இந்த நோயின் தாக்கம் மெல்ல குறைந்து வருகிறது. அதேசமயம் இந்தியாவில் இந்நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்நோய் தாக்கத்தால் பல தொழில்கள் முடங்கி உள்ளன. குறிப்பாக சினிமா. உலகளாவிய ஹாலிவுட் முதல் உள்ளூர் கோலிவுட் வரை பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியயாவில் சினிமா பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. படங்களில் இருந்து சீரியல் வரை அனைத்தும் முடங்கி கிடக்கின்றன. பல்வேறு மொழிகளில் மீண்டும் சீரியல்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிக்கான படப்பிடிப்புகள் துவங்கி உள்ளன.
தமிழ் மற்றும் இந்தியில் படப்பிடிப்பு துவங்கிய நிலையில் தமிழ்நாடு மற்றும் மஹாராஷ்டிராவில் நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மீண்டும் இந்த மாநிலங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக படப்பிடிப்பு மீண்டும் தடைப்பட்டுள்ளது. இதனால் இருமொழிகளிலும் டிவிகளில் படங்களை ஒளிப்பரப்பி வருகின்றனர். அதேசமயம் தெலுங்கு, மலையாளம் போன்றவற்றில் படப்பிடிப்புகள் துவங்கி உள்ளன. குறிப்பாக டிவி நிகழ்ச்சிக்கான படப்பிடிப்புகள் துவங்கி உள்ளன. இதனால் விரைவில் புதிய நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பாக உள்ளன.
இந்நிலையில் ஆசியாவின் மிகப்பெரிய இணைதய டிவியான யப், இந்தியாவில் உள்ள பல மொழிகளில் உள்ள நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு அதிரடி விலை குறைப்பு ஆபரை வழங்கி உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் வசிப்பவர்கள் இந்த தள்ளுபடி ஆபரை பெறலாம். இந்த ஆபர் உடன் யப் டிவி தளத்தில் உள்ள பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பல மொழிகளில் உள்ள 3000க்கும் அதிகமான படங்களையும் காண முடியும்.
யப் டிவியின் கேட்ச் மூவிஸ் பிரிவில் பரவசமான பல படங்களின் பட்டியல் இருப்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும். டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் படங்களை மிஸ் செய்து விட்டால் அவற்றை இங்கு தங்கு தடையின்றி காண முடியும். இதுபோன்ற பல அற்புதமான அம்சங்களுடன் யப் டிவியின் அதிரடி விலை குறைப்புக்களுடன் சர்வதேச பார்வையாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக கிடைத்துள்ளது.
விலை விபரம் :
அமெரிக்கா (யப் டிவி மற்றும் ஹாட்ஸ்டார்)
தமிழ் - 99.99
மலையாளம் - 99.99
தெலுங்கு - 99.99
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து(யப் டிவி)
ஹிந்தி - 119.99
தெலுங்கு - 119.99
தமிழ் - 99.99
மலையாளம் - 99.99
இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா(யப் டிவி)
ஹிந்தி - 6999
தெலுங்கு - 69.99
தமிழ் - 69.99
மலையாளம் - 69.99
மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..... - https://www.YuppTV.com/
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|