நிதி திட்டமிடலில் நீங்கள்  எப்படிநிதி திட்டமிடலில் நீங்கள் எப்படி ...  ரிலையன்ஸ் சந்தை மதிப்பு ரூ.12 லட்சம் கோடியை தாண்டியது ரிலையன்ஸ் சந்தை மதிப்பு ரூ.12 லட்சம் கோடியை தாண்டியது ...
நிப்பான் பெயிண்ட் அறிமுகப்படுத்தும் பிரீஸ் ஸ்டார் இன்டீரியர் எமல்ஷன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2020
11:45

ஆசியாவின் முன்னணி பெயிண்ட் உற்பத்தியாளராகத் திகழும் நிப்பான் பெயிண்ட் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், பிரீஸ் ஸ்டார் (BREEZE STAR) - என்னும் ஒரு சிறந்த மின்னொளி (ஷீன்) அம்சத்துடன் கூடிய இன்டீரியர் எமல்ஷன் பெயிண்ட் வகையை, மிகவும் கட்டுப்படியாகும் விலையில் அறிமுகம் செய்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ஒரு சீரான மற்றும் உயர் மின்னொளி ஃபினிஷ் கொண்ட சுவர்களை, மிகச்சிறந்த கவரேஜ் உடன் வழங்கும் நோக்கில், இந்த பிரீஸ் ஸ்டார் (BREEZE STAR) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பெயிண்ட் 3 ஆண்டுகள் செயல்திறன் உத்தரவாதத்துடன் வெளிவருகிறது. ஒரு பிக்மெண்ட் காம்போசிஷன் அண்டு ரிச் பாலிமர் தொழில்நுட்பத்துடன், சுவர்களுக்கு அழகியல் தன்மைகளை வழங்கிடும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. மேலும்BREEZE STAR ஒரு ஆரோக்கியமான உட்புற அமைவிடத்தை வழங்குவது, பெயிண்ட் செய்யப்பட்ட உடன் குடியிருப்பாளர்கள் உடனடியாக குடிபுகுவதை உறுதி செய்கிறது.

இப்புத்தாக்க பெயிண்ட், மகேஷ் S. ஆனந்த் - தலைவர், மார்க் டைட்டஸ் - இயக்குநர் மார்க்கெட்டிங், மற்றும் M. நடராஜ் - பொது மேலாளர் (தமிழ்நாடு விற்பனை), நிப்பான் பெயிண்ட் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் (அலங்கார பிரிவு)ஆகியோரால் மெய்நிகர் ரீதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியில் 13 ஜுலை 2020 முதல், தேர்ந்தெடுக்கப்பட்ட நிப்பான் பெயிண்ட் டீலர்களிடம் கிடைக்கப்பெறும்.

சந்தையில் இத்தகைய புரட்சிகரமான தயாரிப்பின் தேவையை வலியுறுத்திப் பேசிய, மகேஷ் S. ஆனந்த் - தலைவர் - நிப்பான் பெயிண்ட் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் (அலங்கார பிரிவு) அவர்கள், “புரட்சிகரமான தயாரிப்புகள் மற்றும் புத்தாக்கச் சேவைகளை உருவாக்குவதன் வழியாக, பெயிண்ட் தொழில்துறையில் ஒரு புரட்சியை மேற்கொள்வதை நிப்பான் பெயிண்ட் அதன் இலக்காக எப்போதும் கொண்டுள்ளது.

பிரீஸ் ஸ்டார் (BREEZE STAR) அறிமுகத்தின் வழியாக, எங்களது வாடிக்கையாளர்களுக்கு ஒரு உயர் மின்னொளி ஃபினிஷை, கட்டுப்படியாகும் விலையில் வழங்க நாங்கள் விரும்பினோம். இந்த எமல்ஷன், பல்லாண்டுகால சந்தை ஆராய்ச்சி மற்றும் கற்றல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதன் கட்டுப்படியாகும் தன்மை மற்றும் தனித்துவமிக்க வழங்குதல்கள் காரணமாக, இப்புதிய பெயிண்ட், சந்தையில் பெரும் வரவேற்ப்பினைப் பெறும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார்.

நிப்பானின் பிரீஸ் ஸ்டார் (BREEZE STAR) குறித்த கூடுதல் தகவவல்களுக்கு, பார்க்கவும் www.nipponpaint.co.in/

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)