ரிலையன்ஸ் ஜியோவில் கூகுள் முதலீடு 7.7 சதவீத பங்குகளை பெற்றது ரிலையன்ஸ் ஜியோவில் கூகுள் முதலீடு 7.7 சதவீத பங்குகளை பெற்றது ...  18 ஆண்டுகளில் முதன் முறையாக உபரி நிலைக்கு வந்த வர்த்தகம் 18 ஆண்டுகளில் முதன் முறையாக உபரி நிலைக்கு வந்த வர்த்தகம் ...
உற்பத்திக்கு ஏற்ற நாடு இந்தியாவுக்கு 3வது இடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2020
22:55

புதுடில்லி:உலகளாவிய உற்பத்திக்கு மிகவும் பொருத்தமான நாடுகளின் பட்டியலில், இந்தியா, மூன்றாவது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது.

உற்பத்தி செலவு மற்றும் செயல்படுவதற்கான நிலைமை ஆகியவற்றின் அடிப்படையில், 48 நாடுகளில், உலகளாவிய உற்பத்திக்கு மிகவும் பொருத்தமான இடங்களின் பட்டி யலில், இந்தியா, மூன்றாவது இடத்தில் உள்ளது.

இது குறித்து, சொத்து ஆலோசனை நிறுவனமான, ‘குஷ்மேன் அண்டு வேக்பீல்டு’ நிறுவனம், தன்னுடைய, ‘குளோபல் மேனுபேக்சரிங் ரிஸ்க் இண்டெக்ஸ்’ எனும் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:உலகளாவிய உற்பத்திக்கு ஏற்ற இடங்கள் பட்டியலில், சீனா முதல் இடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது. இந்தியா ஒரு இடம் முன்னேறி, மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.


உற்பத்தி செலவைப் பொறுத்தவரை, சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இருப்பினும், ‘ரிஸ்க்’ எனும் பிரிவை பொறுத்த வரை, 30வது இடத்தில் இந்தியா இருக்கிறது.அரசியல் மற்றும் பொருளாதார அபாயங்களை குறைவாகக் கொண்டிருக்கும் நாடுகள், முன்னணி இடத்தில் உள்ளன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)