கொரோனா பாலிசி தொடர்பான அறிவுறுத்தல்கொரோனா பாலிசி தொடர்பான அறிவுறுத்தல் ... அலிபாபா நிறுவனர் ஜேக் மாவுக்கு குருகிராம் கோர்ட் சம்மன் ..! அலிபாபா நிறுவனர் ஜேக் மாவுக்கு குருகிராம் கோர்ட் சம்மன் ..! ...
தமிழ் - ஹிந்தி நிகழ்ச்சிகள் : யப் டிவியின் 'பிளாஷ் சேல் ஆபர்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2020
00:13

ஆசியாவின் மிகப்பெரிய இணைதய டிவியான யப், கடந்த பத்தாண்டுகளில் உலகெங்கிலும் உள்ள இந்தியர்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் பல்வேறு நிகழ்ச்சியை வழங்கி, உலகின் நம்பர் 1 ஓடிடி தளமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இருந்து 12 மொழிகளில் உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளை இணையதளம் வழியாக பார்ப்பதற்கு அதிரடி விலை குறைப்பு ஆபரை தற்போது வழங்கி உள்ளது.

இந்த சேவை உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு இது இன்னும் கவர்ச்சிகரமானதாக இருக்க, ஒரு முறை ஒரு பிளாஷ் விற்பனையை வெளியிடுகிறது. அதன்படி தமிழ், ஹிந்தி நிகழ்ச்சிகளை யப் டிவி மூலம் பார்க்க, இந்த ஆபரை ஜூலை 24 முதல் ஜூலை 28 வரை பெறலாம்.

கொரோனாவால் சில காலம் சினிமா முழுமையாக முடங்கி கிடந்த நிலையில் இப்போது பல மொழிகளில் கட்டுபாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்புகள் துவங்கிவிட்டன. இதனால் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் புத்தம் புதிய தொடர்களும், ஏற்கனவே ஒளிப்பரப்பாகி வந்த தொடர்கள் பல அதிரடி மாற்றம் மற்றும் திருப்பங்களுடன் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த தொடர்கள் அனைத்தும் யப் டிவியில் வர இருக்கிறது. இதுதவிர ரசிகர்களின் மனகவர்ந்த பல டிவி நிகழ்ச்சிகளும் இந்த தளத்தில் இடம் பெற்றுள்ளன. இவை எல்லாவற்றையும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் வசிப்பவர்கள் கண்டு மகிழ அதிரடி ஆபரை யப் டிவி வழங்கி உள்ளது.

அதன் விபரம் வருமாறு...

01. ஆஸ்திரேலியா - 119.99 டாலர் (ஆண்டுக்கு)
02. நியூசிலாந்து - 119.99 டாலர் (ஆண்டுக்கு)
03. இங்கிலாந்து - 69.99 யூரோ(ஆண்டுக்கு)
04. ஐரோப்பா - 69.99 யூரோ(ஆண்டுக்கு)
05. அமெரிக்கா - 99.99 டாலர்(ஆண்டுக்கு)

மேற்கண்ட நாடுகளில் இருப்பவர்கள் இந்த சலுகையை ஜூலை 24 முதல் ஜூலை 28 வரை மட்டுமே பெற முடியும். மேலும் விபரங்களுக்கு....  https://www.yupptv.com/flashsale  என்ற முகவரியை கிளிக் செய்யுங்கள்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)