புதிய கிரெடிட் கார்டு ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகம் புதிய கிரெடிட் கார்டு ஐ.ஆர்.சி.டி.சி., அறிமுகம் ...  பாரத் பெட்ரோலியத்தை வாங்குவதில் பின்வாங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் பாரத் பெட்ரோலியத்தை வாங்குவதில் பின்வாங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் ...
நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை மாற்றிய நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2020
22:33

எதிர்பார்த்ததற்கும் மேலாக, கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், பொருளாதார மீட்சி தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக, பல பொருளதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி பற்றிய தங்கள் கணிப்பை, பல தரமதிப்பீட்டு நிறுவனங்கள் மாற்றி அறிவித்துள்ளன. கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களுமே, ஜி.டி.பி., எனும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மிகவும் குறைந்துவிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிவித்துள்ளன.


நிறுவனங்களின் முந்தைய மதிப்பீடுகளும் அண்மைக் கால மதிப்பீடுகளும் பட்டியலாக இங்கே தரப்பட்டுள்ளது.எண் நிறுவனம் அண்மை மதிப்பீடு ( சதவீதத்தில்) முந்தைய மதிப்பீடு ( சதவீதத்தில்)1. உலக வங்கி (-_) 3.2 1.5_2.82. பன்னாட்டு நிதியம் (-_) 4.5 1.93.ஆசிய மேம்பாட்டு வங்கி (-_) 4 44. மூடிஸ் (-_) 4 05. கேர் ரேட்டிங் (-_) 6.4 (-_) 1.56. சி.எம்.ஐ.இ., இந்தியா (-_) 5.5 (-_) 6 7. இந்தியா ரேட்டிங்ஸ் (-_) 5.3 1.9_2.18. பேங்க் ஆப் அமெரிக்கா செக்யூரிட்டிஸ் (-_) 3 (-_) 29. சிட்டி குழுமம் (-_) 6 (-_) 3.510. பிக்கி (-_) 4.5 5.511. இக்ரா (-_) 9.5 (-_) 5எதிர்பார்த்ததற்கும் மேலாக, கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், பொருளாதார மீட்சி தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக, பல பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.


இந்நிலையில், நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி பற்றிய தங்கள் கணிப்பை, பல தரமதிப்பீட்டு நிறுவனங்கள் மாற்றி அறிவித்துள்ளன. கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களுமே, ஜி.டி.பி., எனும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மிகவும் குறைந்துவிடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிவித்துள்ளன. நிறுவனங்களின் முந்தைய மதிப்பீடுகளும் அண்மைக் கால மதிப்பீடுகளும் பட்டியலாக இங்கே தரப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)