ஜியோமி எம்ஐயுஐ 12 : என்ன சிறப்பு அம்சங்கள்ஜியோமி எம்ஐயுஐ 12 : என்ன சிறப்பு அம்சங்கள் ...  நாட்டின் பெட்ரோல், டீசல் தேவை ஜூனை விட ஜூலையில் குறைவு நாட்டின் பெட்ரோல், டீசல் தேவை ஜூனை விட ஜூலையில் குறைவு ...
ரிலையன்ஸில் முதலீடு: முயற்சியை விடாத அராம்கோ
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஆக
2020
22:42

புதுடில்லி:ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸின் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரசாயன வணிகப் பிரிவில், 15 பில்லியன் டாலர் அதாவது, 1.13 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்குவது குறித்த முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, சவுதி அராம்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான சவுதி அராம்கோ, இந்தியாவில் ரிலையன்ஸ் உடன் கூட்டு சேர்வதன் மூலம், எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரசாயன பிரிவிலும் முன்னிலை வகிக்கலாம் என்பதால், ரிலையன்ஸில் முதலீடு செய்ய முயற்சித்து வருகிறது.

பல மாதங்களாக நீடித்து வரும் இந்த டீல், இன்னும் முடியாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. முகேஷ் அம்பானியும், எரிசக்தி துறையில் உள்ள எதிர்பாராத சூழல் காரணமாகவும், கொரோனா பரவல் காரணமாகவும் டீல் தள்ளிப்போவதாக தெரிவித்திருந்தார்.


சவுதி அராம்கோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அமின் நாஸர் கூறியதாவது:ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் ரசாயன பிரிவில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்த வேலைகள் நடைபெற்று வருகின்றன.முயற்சியை நாங்கள் கைவிடவில்லை. ரிலையன்ஸ் உடனான ஒப்பந்தம் குறித்து, பங்குதாரர்களுக்கு உரிய நேரத்தில் தெரிவிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை:நடப்பு நிதியாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, மைனஸ் 11 சதவீதமாக இருக்கும் என, ... மேலும்
business news
புதுடில்லி:மின்னணு வர்த்தக கொள்கையை விரைவில் அறிவிக்க வேண்டும் என, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான, ... மேலும்
business news
புதுடில்லி:அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியா, உலகளவில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் என்றும்; நாட்டின் ... மேலும்
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் நல்ல ஏற்றத்துடன் துவங்கின. சென்செக்ஸ் 300 ... மேலும்
business news
மிகப்பெரிய முதலீடாக அமையும் சொந்த வீடு வாங்குவதை தீர்மானிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)