தங்கம் விலை சவரன் ரூ.224 சரிவுதங்கம் விலை சவரன் ரூ.224 சரிவு ...  சில்லரை விலை பணவீக்கம் ஜூலையில் 6.93 சதவீதம் சில்லரை விலை பணவீக்கம் ஜூலையில் 6.93 சதவீதம் ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2020
12:33

எய்ஸர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான, வி.இ., கமர்ஷியல் வெகிக்கிள்ஸ், வால்வோ இந்தியா நிறுவனத்தின் பேருந்து வணிகத்தை, 100 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தி உள்ளது.===

மாருதி சுசூகி நிறுவனத்தின், ஆல்ட்டோ கார் விற்பனை, மொத்தம், 40 லட்சம் வாகனங்களை தாண்டி சாதனை படைத்துள்ளது. இந்த கார் கடந்த, 2000ல் அறிமுகம் ஆனது. 16 ஆண்டுகள் தொடர்ச்சியாக இந்தியாவில் அதிகம் விற்ற கார் என்ற பெருமையும் இதற்கு உண்டு.===


‘ஆன்லைன்’ வாயிலாக பைக் வாங்குவதற்கான, புதிய இணையதள பக்கத்தை, ‘யமஹா மோட்டார் இந்தியா’ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.===ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின், ‘அமேஸ்’ கார் மொத்த விற்பனை, 4 லட்சத்தை தாண்டி உள்ளது. இந்த கார், கடந்த, 2013ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ===
ஏர் இந்தியா நிறுவனம், கொரோனா பாதிப்பால் ஏற்பட்டிருக்கும் நிதி நிலை நெருக்கடியால், ஐரோப்பாவில் உள்ள ஐந்து அலுவலகங்களை மூடிவிட்டது.===

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)