தயாரிப்பு துறை உற்பத்தி மீண்டும் நல்ல முன்னேற்றம் தயாரிப்பு துறை உற்பத்தி மீண்டும் நல்ல முன்னேற்றம் ... தங்கம் விலை சவரன் ரூ.384 சரிவு தங்கம் விலை சவரன் ரூ.384 சரிவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
எல்லையில் நிலவும் பதற்றம் – பங்குச்சந்தைகளில் தள்ளாட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2020
11:33

மும்பை : வர்த்தக வாரத்தின் மூன்றாம் நாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கியபோதும் சற்றுநேரத்திலேயே சரிந்தன. இந்தியா – சீனா இடையே எல்லையில் நிலவும் பதற்றத்தால் ஏற்ற, இறக்கமாக தள்ளாட்ட நிலையில் வர்த்தகமாகின.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 58.69 புள்ளிகள் உயர்ந்து 38,959.49ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 22.95 புள்ளிகள் உயர்ந்து 11,493.20ஆகவும் வர்த்தகமாகின. ஆனால் சற்றுநேரத்திலேயே சரிந்த பங்குச்சந்தைகள், காலை 11.15 மணியளவில் சென்செக்ஸ் 59 புள்ளிகள் சரிந்தும், நிப்டி 10 புள்ளிகள் உயர்ந்தும் ஏற்ற, இறக்கமாக வர்த்தகமாகின.

இந்தியா – சீனா இடையே எல்லலையில் நிலவும் பதற்றமான சூழல், ரூபாயின் மதிப்பு சரிவு, ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் சரிவு போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் ஏறக்க, இறக்கமான சூழலில் வர்த்தகத்தை தொடர்கிறது.

ரூபாயின் மதிப்பு சரிவு
அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வர்த்தகநேர துவக்கத்தில் 25 காசுகள் சரிந்த நிலையில் 11.15மணியளவில் 11 காசுகள் சரிந்து ரூ.72.97ஆக வர்த்தகமானது.

கச்சா எண்ணெய் விலையை பொருத்தமட்டில் சர்வதேச சந்தையில் ஒரு பேரல் விலை 0.75 சதவீதம் உயர்ந்து 45.92 அமெரிக்க டாலராக விற்பனையாகிறது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)