ஆட்களை பணியமர்த்தும் எண்ணம் சிறிய நிறுவனங்களில் அதிகரிப்பு ஆட்களை பணியமர்த்தும் எண்ணம் சிறிய நிறுவனங்களில் அதிகரிப்பு ...  ரிலையன்ஸ் சில்லரை வணிகத்தில் 'சில்வர் லேக் பார்ட்னர்ஸ்'. முதலீடு ரிலையன்ஸ் சில்லரை வணிகத்தில் 'சில்வர் லேக் பார்ட்னர்ஸ்'. முதலீடு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வாகனங்களை விற்க வழிகாட்டுங்கள் அரசிடம் முகவர்கள் கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2020
21:10

புதுடில்லி:மோட்டார் வாகன முகவர்கள் கூட்டமைப்பான,‘எப்.ஏ.டி.ஏ,’ கடந்த ஆகஸ்டில், பயணியர் வாகன விற்பனை, 7.12 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளதாக அறிவித்து உள்ளது.

மீண்டும் தேவையை அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும், சரக்கு மற்றும் சேவை வரியை குறைப்பது, பழைய வாகனங்களை சாலை பயன்பாட்டிலிருந்து அப்புறப்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதாகவும், கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நாட்டில் இருக்கும், 1,450 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், 1,242 அலுவலகங்களில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஆகஸ்ட் மாத வாகன விற்பனை குறித்த தரவுகளை, இந்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)