டிராக்டர்கள் விற்பனை  9 சதவீதம் அதிகரிக்கும் டிராக்டர்கள் விற்பனை 9 சதவீதம் அதிகரிக்கும் ...  தங்க ஈ.டி.எப்., திட்டம் அதிகரித்து வரும் முதலீடு தங்க ஈ.டி.எப்., திட்டம் அதிகரித்து வரும் முதலீடு ...
பொருளாதார வளர்ச்சி மைனஸ் 8.2 சதவீதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2020
00:13

புதுடில்லி:உள்நாட்டை சேர்ந்த தர நிர்ணய நிறுவனமான, ‘கேர் ரேட்டிங்ஸ்’, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், மைனஸ், 8 முதல், மைனஸ், 8.2 சதவீதம் வரை இருக்கும் என கணித்து அறிவித்துள்ளது.

இந்நிறுவனம் இதற்கு முன் வளர்ச்சி, மைனஸ், 6.4 சதவீதம் இருக்கும் என அறிவித்திருந்த நிலையில், இப்போது, மைனஸ் 8.2 சதவீதம் வரை இருக்கும் என தெரிவித்துள்ளது.இது குறித்து, கேர் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் மதன் சப்னவிஸ் கூறியதாவது:இனி அரசிடமிருந்து வேறு நிதி சலுகைகள் எதுவும் வராது என்ற அனுமானத்தின் கீழ், நாட்டின் வளர்ச்சி கணிப்பை குறைத்துள்ளோம்.

மேலும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை தாண்டி, இந்த ஆண்டில், மூலதன செலவினங்களில் அதிகரிப்பு எதுவும் இருக்காது என கருதுகிறோம். பல்வேறு துறைகள் மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்லும் விகிதத்தைப் பொறுத்து, அடுத்த நிதியாண்டில், வளர்ச்சியின் வேகம் இருக்கும்.

நல்ல பருவமழை காரணமாக விவசாயத் துறையின் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசின் நடவடிக்கைகள் ஆகியவை வளர்ச்சிக்கான நல்ல அறிகுறிகளாக இருக்கின்றன.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)