தங்க ஈ.டி.எப்., திட்டம் அதிகரித்து வரும் முதலீடு தங்க ஈ.டி.எப்., திட்டம் அதிகரித்து வரும் முதலீடு ...  'டிக்டாக்'கை வாங்கும் முயற்சி: 'மைக்ரோசாப்ட்'டுக்கு தோல்வி 'டிக்டாக்'கை வாங்கும் முயற்சி: 'மைக்ரோசாப்ட்'டுக்கு தோல்வி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வாராக்கடன் 15 சதவீதம் ‘கேஷ்பீன்’ எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2020
00:20

புதுடில்லி:கொரோனா பாதிப்புகள் காரணமாக, வாராக்கடன், 15 சதவீதம் வரை அதிகரிக்கும் என, டிஜிட்டல் கடன் செயலியான, ‘கேஷ்பீன்’ தெரிவித்துள்ளது.

அமெரிக்க பங்குச் சந்தையான, நாஸ்டாக்கில் பட்டியலிடப்பட்டிருக்கும்,‘ஒபேரா’ நிறுவனத்தின் துணை நிறுவனமான, பி.சி., பைனான்ஷியல் சர்வீசஸ்,‘கேஷ்பீன்’ செயலியை நடத்தி வருகிறது.இதுகுறித்து, பி.சி., பைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனத்தின், தலைமை நிதி அதிகாரி ரகுவீர் காகர் கூறியதாவது:

தொற்றுநோய் பரவலால் மக்கள் இடம்மாறியதன் காரணமாக, அவர்கள் வருமானம் பாதிக்கப் பட்டு, வசூலில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. வசூல் தொடர்பாக பலரை அணுக முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, வாராக்கடன், 10 முதல், 15 சதவீதம் வரை அதிகரிக்கும் என கருதுகிறோம்.

தற்சமயம் கடன் வழங்குவது மிகவும் குறைந்துள்ளது. இப்போதைக்கு ஏற்கனவே எங்களிடம் கடன் வாங்கி, முறையாக திருப்பிக் கொடுத்தவர்களுக்கு மட்டுமே மீண்டும் கடன் கொடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)