எல்.ஐ.சி.,பங்குகள் விற்பனை அமைச்சரவை அனுமதிக்கு முயற்சி எல்.ஐ.சி.,பங்குகள் விற்பனை அமைச்சரவை அனுமதிக்கு முயற்சி ...  ஒரு மணி நேரத்துக்கு 90 கோடி ரூபாய் முகேஷ் அம்பானி  சம்பாத்தியம் ஒரு மணி நேரத்துக்கு 90 கோடி ரூபாய் முகேஷ் அம்பானி சம்பாத்தியம் ...
உலகளவில் சிறப்பு விற்பனை அக்.13ல் அமேசான் துவங்குகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2020
21:55

புதுடில்லி:அமேசான் நிறுவனத்தின், உலகளாவிய, ‘பிரைம் டே சேல்ஸ்’, அக்டோபர் 13ம் தேதி அன்று துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும், ஜூலை மாத வாக்கில், ‘பிரைம் டே சேல்’ எனும், பிரதான நாள் விற்பனையை நடத்தும்.ஆனால் இம்முறை, கொரோனாவை முன்னிட்டு பல நாடுகளில் ஊரடங்கு அமலில் இருந்ததால், தாமதமாக அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது.


இந்த விற்பனை, அக்டோபர் 13ம் தேதி துவங்கி, 14ம் தேதி முடிவடையும். மொத்தம், 48 மணி நேரம் இந்த சிறப்பு விற்பனை நடக்கும்.கொரோனா பரவல் காரணமாக, ஷாப்பிங் செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். ஆனால், துரதிருஷ்டவசமாக இந்திய வாடிக்கையாளர்களுக்கு இந்த வாய்ப்பு இருக்காது என கருதப்படுகிறது.


அமெரிக்கா, வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ். கனடா, சீனா, ஆஸ்தி ரேலியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றில், உலக இணையதளம் மூலம் விற்பனை நடைபெற இருக்கிறது.இம்முறை இந்த சிறப்பு விற்பனை நாளில், மிகப் பெரிய அளவிலான தள்ளுபடிகளுடன் விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் செப்டம்பர் 29,2020
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)