‘டிவி’ இறக்குமதிக்கு அரசு அனுமதி ‘டிவி’ இறக்குமதிக்கு அரசு அனுமதி ...  ரிலையன்ஸ் ரீடெய்லில் முதலீடு ரூ.37 ஆயிரம் கோடியை தாண்டியது ரிலையன்ஸ் ரீடெய்லில் முதலீடு ரூ.37 ஆயிரம் கோடியை தாண்டியது ...
வர்த்தகம் வலுப்படும் உலக வர்த்தக மையம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2020
22:07

புதுடில்லி:உலகளாவிய வர்த்தகம் சரிவடைந்த நிலையில், தற்போது மீண்டும் வளர்ச்சிக்கான அறிகுறிகள் தெரியவந்துள்ளன. ஆனால், தொற்று நோய் பரவலின் நிலையால் மீண்டும் பாதிக்கப்படக்கூடும் என, உலக வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.

நடப்பு ஆண்டில், உலகளவிலான வர்த்தகம், 9.2 சதவீதம் அளவுக்கு சரிவைக் காணும் என்றும்; அடுத்த ஆண்டில்,7.2 சதவீதம் அளவுக்கு சரிவு இருக்கும் என்றும் இவ்வமைப்பு கணித்து, தெரிவித்துள்ளது.மேலும் இந்த கணிப்புகள், தொற்று நோய் பரவலின் தாக்கத்தை பொறுத்து மாறுபடக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

இது குறித்து, இவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் வலுவான வர்த்தக நடவடிக்கைகள், நடப்பு ஆண்டின் ஒட்டுமொத்த வர்த்தக வளர்ச்சிக்கான நம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக இருக்கிறது.உலகளவில் வணிக மீட்சிக்கான அறிகுறிகள் வலுவாக தெரிந்தாலும்,நோய் தொற்று காரணமாக பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பும் கூடவே இருக்கிறது.இவ்வாறு உலக வர்த்தக அமைப்பு தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)