ரிலையன்சுக்கு போட்டியாக டாடாரிலையன்சுக்கு போட்டியாக டாடா ...   ஆறு மாதங்களில் முதன்முறையாக செப்டம்பரில் ஏற்றுமதி அதிகரிப்பு ஆறு மாதங்களில் முதன்முறையாக செப்டம்பரில் ஏற்றுமதி அதிகரிப்பு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பயணியர் வாகன விற்பனை 26 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2020
21:59

புதுடில்லி:கடந்த செப்டம்பர் மாதத்தில், பயணியர் வாகன விற்பனை, 26 சதவீதம் அதிகரித்திருப்பதாக, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பான,‘சியாம்’ தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில், பயணியர் வாகன மொத்த விற்பனை, 2.15 லட்சமாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டு செப்டம்பரில், 26.45 சதவீதம் அதிகரித்து, 2.72 லட்சம் வாகனங்களாக அதிகரித்துஉள்ளது.இது குறித்து, கூட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த ஜூலை – செப்டம்பர் காலாண்டில், பயணியர் வாகன விற்பனை, 17.02 சதவீதமாக அதிகரித்து உள்ளது.

கடந்த ஆண்டு இதே காலாண்டில், 6.21லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியிருந்த நிலையில், கடந்த செப்டம்பர் காலாண்டில், 7.26 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.கடந்த செப்டம்பர் காலாண்டில், இருசக்கர வாகனங்கள் விற்பனையில் பெரிய மாற்றம் இல்லை. இருப்பினும், வர்த்தக வாகன பிரிவில், 20.13 சதவீதம் சரிவு காணப்பட்டுள்ளது.செப்டம்பர் காலாண்டில், அனைத்து பிரிவு வாகனங்களையும் சேர்த்து மொத்தம், 55.96 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)