எல்.டி.சி., சலுகையை  முதலீடாக மாற்றலாம் எல்.டி.சி., சலுகையை முதலீடாக மாற்றலாம் ...  மீட்சிக்கான அறிகுறிகள் பலமாக தென்படுகின்றன பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வறிக்கை தகவல் மீட்சிக்கான அறிகுறிகள் பலமாக தென்படுகின்றன பொருளாதார வளர்ச்சி குறித்து ... ...
தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி : ஒரேநாளில் சவரன் ரூ.1,464 சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2020
19:28

சென்னை : தங்கம் விலை இன்று(அக்., 17) ஒரேநாளில் சவரன் ரூ.1,464 சரிந்துள்ளதால் தங்கம் வாங்க இதுவே நல்ல தருணமாக பார்க்கப்படுகிறது.

சென்னை, தங்கம் – வெள்ளி சந்தையில் மாலைநேர நிலவரப்படி 22 காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.183 குறைந்து ரூ.4,680க்கும், சவரன் ரூ.1,464 குறைந்து ரூ.37,440க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.50,540க்கும் விற்பனையாகிறது.

ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து ரூ.65.40க்கு விற்பனையாகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
கோல்­கட்டா,: நாட்­டின் மிகப்­பெ­ரிய, ‘டிவி’ விற்­ப­னை­யா­ள­ரான, ‘சாம்­சங்’ நிறு­வ­னம், வெளி­நாட்­டி­லி­ருந்து ... மேலும்
business news
மும்பை:நவரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதியை, 2025ம் ஆண்டில், 5.18 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிப்பதற்கான பட்ஜெட் ... மேலும்
business news
குவஹாத்தி:கொரோனா தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில், குவஹாத்தி தேயிலை ஏல மையமான, ஜி.டி.ஏ.சி., நேற்று சிறப்பு ... மேலும்
business news
புது­டில்லி, :ஓட்­டல் மற்­றும் உண­வ­கங்­கள் சங்­கங்­க­ளின் கூட்­ட­மைப்­பான, எப்.எச்.ஆர்.ஏ.ஐ., தங்­கள் துறைக்­கென ... மேலும்
business news
புது­டில்லி:அஞ்­சல் துறை மூல­மாக நடை­பெ­றும் ஏற்­று­மதி தொடர்­பான சுங்க தக­வல்­களை, பரி­மா­றிக் கொள்­வ­தற்­கான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)