மொத்த விலை பணவீக்கம் 1.32 சதவீதமாக அதிகரிப்புமொத்த விலை பணவீக்கம் 1.32 சதவீதமாக அதிகரிப்பு ...  கொரோனா காப்பீடு பாலிசி  புதுப்பிக்கும் வழி முறைகள்! கொரோனா காப்பீடு பாலிசி புதுப்பிக்கும் வழி முறைகள்! ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
‘வாட்ஸ் ஆப்’பில் எப்.டி., ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2020
22:11

சென்னை:நிலையான வைப்புத் தொகை உருவாக்குதல் மற்றும் பல்வேறு சேவைக் கட்டணங்களைச் செலுத்துதல் போன்றவற்றை, ‘வாட்ஸ் ஆப்’ செயலி வாயிலாக, இனி மேற்கொள்ளலாம் என, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி அறிவித்துள்ளது.

அந்த வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பு:எப்.டி., எனும் நிலையான வைப்புத் தொகை உருவாக்குதல் மற்றும் பல்வேறு சேவைக் கட்டணங்களைச் செலுத்துதல் போன்றவற்றை, வாட்ஸ் ஆப் செயலி வாயிலாக, வாடிக்கையாளர்கள் உடனடியாக மேற்கொள்ளலாம்.

மேலும், வர்த்தக நிதி தொடர்பான விபரங்களையும், வாட்ஸ் ஆப் வாயிலாக பெற முடியும். இந்த சேவைகள், நாட்டிலேயே ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி மட்டுமே, முதல் முறையாக வழங்குகிறது. மின்சாரம், எரிவாயு மற்றும் மொபைல் போன்களுக்கான கட்டணம் உட்பட, பல்வேறு கட்டணங்களை இதன் வாயிலாக செலுத்தலாம்.


குறு, சிறு, நடுத்தர நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பெரு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், இறக்குமதி, ஏற்றுமதி குறியீடு, வங்கியில் பெறப்படும் அனைத்து கடன் வசதிகளின் வரம்புகளைத் தெரிந்து கொள்ளுதல் உட்பட, பல்வேறு வர்த்தக சேவைகளையும் பெற முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
கடந்த இரு வாரங்களில், எனக்கு வந்த அலைபேசிகளில், 'பேங்க்ல போட்டு வச்சிருக்கிற நம்ம டெபாசிட் பத்திரமா ... மேலும்
business news
மும்பை : எச்.டி.எப்.சி., வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான ஆதித்யா புரி, தங்களுக்கு ... மேலும்
business news
பெரும்பாலான இந்தியர்கள் நிதி ஆரோக்கியத்தை முக்கியமாக கருதுவதும், நிதி ஆரோக்கியம் தங்களின் ஒட்டுமொத்த ... மேலும்
business news
சர்வதேச அளவில் பிரபலமாக இருக்கும், ஈ.எஸ்.ஜி., நிதிகள், இந்திய மியூச்சுவல் பண்ட் துறையிலும் அறிமுகம் ... மேலும்
business news
மறுமுதலீடு செய்யும் போது, வைப்பு நிதியை புதுப்பிக்க தேர்வு செய்யும் வழிமுறை உள்ளிட்ட அம்சங்களில் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)