அடுத்த நிதியாண்டில் தான் எல்.ஐ.சி., பங்கு வெளியீடுஅடுத்த நிதியாண்டில் தான் எல்.ஐ.சி., பங்கு வெளியீடு ...  'மியூச்சுவல் பண்ட்' முதலீடு  இடர்களை  அறிய புதிய வழி  'மியூச்சுவல் பண்ட்' முதலீடு இடர்களை அறிய புதிய வழி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச் சந்தையை பாதித்த உலக நாடுகளின் ஊரடங்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2020
22:06

மும்பை ;உலக நாடு­களில் பிறப்­பிக்­கப்­பட்ட ஊர­டங்கு உத்­த­ர­வு­கள் உள்­ளிட்ட கார­ணங்­க­ளால், நேற்று இந்­திய பங்­குச் சந்­தை­கள் சரி­வைக் கண்­டன.
தேசிய பங்­குச் சந்­தை­யின் நிப்டி, 11700 புள்­ளி­க­ளுக்­கும் கீழே இறங்­கி­யது.நேற்­றைய வர்த்­த­கத்­தில், மும்பை பங்­குச் சந்­தை­யின், சென்­செக்ஸ் குறி­யீடு, 172.61 புள்­ளி­கள் குறைந்து, 39749.85 புள்­ளி­க­ளுக்கு சரிந்­தது.இதே­போல், தேசிய பங்­குச் சந்­தை­யின் நிப்டி குறி­யீடு, 58.80 புள்­ளி­கள் குறைந்து, 11670.80 புள்­ளி­க­ளாக சரிந்­தது.

சென்­செக்ஸ் குறி­யீட்­டில், எல் அண்டு டி., அதி­க­பட்­ச­மாக, 5 சத­வீ­தம் விலை சரி­வைக் கண்­டது. இதைய­டுத்து, டைட்­டன், ஓ.என்.ஜி.சி., ஆக்­சிஸ் வங்கி, எச்.யு.எல்., மகிந்­திரா அண்டு மகிந்­திரா மற்­றும் எச்.டி.எப்.சி., ஆகிய நிறு­வ­னங்­கள் விலை சரி­வைக் கண்­டன.மாறாக, ஏஷி­யன் பெயின்ட்ஸ், அல்ட்­ரா­டெக் சிமென்ட், எச்.சி.எல்., டெக், கோட்­டக் வங்கி, ரிலை­யன்ஸ் இண்­டஸ்ட்­ரீஸ் ஆகிய நிறு­வன பங்­கு­கள் விலை உயர்ந்­தன.

அக்­டோ­பர் மாதத்­துக்­கான, எப் அண்டு ஓ., ஒப்­பந்­தங்­கள் காலா­வதி ஆவதை முன்­னிட்டு, சந்தை ஏற்ற இறக்­கத்­து­டன் இருந்­தது.மேலும், பல நாடு­களில் கொரோனா தாக்­கம் மீண்­டும் ஏற்­பட்­டி­ருப்­பதை அடுத்து, கடு­மை­யான ஊர­டங்கு உத்­த­ர­வு­கள் பிறப்­பிக்­கப்­பட்­டது, உலக சந்­தை­களில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது. அது, இந்­திய சந்­தை­க­ளி­லும் பிர­தி­ப­லித்­தது. இவை அனைத்­தும், இந்­திய சந்­தை­க­ளின் சரி­வுக்கு கார­ண­மாக அமைந்­தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
மும்பை:‘அனுக்ரா ஸ்டாக் அண்டு புரோக்கிங்’ நிறுவனத்தின் உறுப்பினர் தகுதியை நீக்கம் செய்து, உறுப்பினர் ... மேலும்
business news
புதுடில்லி:‘பர்கர் கிங் இந்தியா’ நிறுவனம், டிசம்பர் 2ல், ஐ.பி.ஓ., எனும், புதிய பங்குகளை வெளியிட இருப்பதாக ... மேலும்
business news
மும்பை:நேற்றைய வர்த்தகத்தில், பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டதை அடுத்து, முதலீட்டாளர்கள், 2.25 லட்சம் கோடி ரூபாயை ... மேலும்
business news
புதுடில்லி:மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, மெய்நிகர் நாணயமான, ‘பிட்காய்ன்’ மதிப்பு, மீண்டும், 19 ஆயிரம் டாலரை, அதாவது ... மேலும்
business news
பங்குச் சந்தையில் சென்செக்ஸ் புதிய உச்சம் தொட்டிருக்கும் நிலையில், பங்கு முதலீட்டாளர்கள் பின்பற்ற வேண்டிய ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)