வளர்ச்சி அதிகரிக்கும்: எஸ்.பி.ஐ., வளர்ச்சி அதிகரிக்கும்: எஸ்.பி.ஐ., ... லட்சுமி விலாஸ் வங்கி இணைப்பு தாமதாமாகும் இறுதி வரைவு லட்சுமி விலாஸ் வங்கி இணைப்பு தாமதாமாகும் இறுதி வரைவு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
தொடர் சாதனையில் அன்னிய செலாவணி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2020
21:55

மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த வாரத்திலும் தொடர்ந்து அதிகரித்து, புதிய சாதனை அளவை தொட்டுள்ளது.

கடந்த, 13ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, 57 ஆயிரத்து, 277 கோடி டாலராக உயர்ந்து, இதுவரை இல்லாத புதிய சாதனை உயரத்தை
தொட்டுள்ளது. இது, இந்திய மதிப்பில், 42.38 லட்சம் கோடி ரூபாய்.சமீப காலமாகவே தொடர்ந்து அன்னிய செலாவணி இருப்பு, புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.


இது குறித்து, ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்து உள்ளதாவது:கடந்த, 13ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 31 ஆயிரத்து, 672 கோடி ரூபாய் அதிகரித்து, 42.38 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது. இது, ஒரு புதிய சாதனை அளவாகும்.
கடந்த, 6ம் தேதியுடன் முடிவடைந்த, இதற்கு முந்தைய வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 57 ஆயிரத்து, 572 கோடி ரூபாய் அதிகரித்து, 42.07 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருந்தது.

மதிப்பீட்டு வாரத்தில் வெளிநாட்டு பணத்தின் இருப்பு மதிப்பு, 553 கோடி டாலர் அதிகரித்து, 53 ஆயிரத்து, 27 கோடி டாலராக உள்ளது. ஆனால், மதிப்பீட்டு வாரத்தில் தங்கத்தின் இருப்பு மதிப்பு, 123 கோடி டாலர் சரிந்து, 3,635 கோடி டாலராக உள்ளது. இந்திய மதிப்பில் இது, 2.69 லட்சம் கோடி ரூபாய்.இவ்வாறு, ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி இருப்பு, கடந்த, 20ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 42.57 லட்சம் கோடி ரூபாயாக ... மேலும்
business news
புதுடில்லி:மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை, அக்டோபர் மாத இறுதி நிலவரப்படி, 9.53 லட்சம் கோடி ரூபாயாக ... மேலும்
business news
மும்பை:லட்சுமி விலாஸ் வங்கியை. டி.பி.எஸ்., வங்கியுடன் இணைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இணைப்புக்கு ... மேலும்
business news
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், 1.36 லட்சம் கோடி ரூபாயை, வருமான வரித்துறை, ரீபண்டாக வழங்கி உள்ளது.நடப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஐ.டி.பி.ஐ., வங்கியின் மியூச்சுவல் பண்டு வணிகத்தை, முத்துாட் பைனான்ஸ் வாங்குவதற்கு அனுமதி வழங்க, ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)