ரிலையன்சில் சவுதி நிதியம் ரூ.9,555 கோடி முதலீடு ரிலையன்சில் சவுதி நிதியம் ரூ.9,555 கோடி முதலீடு ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
கொரோனாவை தடுக்கும் ‘மவுத் வாஷ்’ அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2020
22:00

புது­டில்லி:உல­க­ள­வில், நுகர்­பொ­ருள் துறை­யைச் சேர்ந்த மிகப் பெரிய நிறு­வ­ன­மான,
‘யுனி­லீ­வர்’ அதன் புதிய, ‘மவுத் வாஷ் பார்­முலா’வை, இந்­தி­யா­வில் அறி­மு­கம் செய்ய
இருப்­ப­தாக தெரி­வித்­துள்­ளது.

ஆரம்­ப­கட்ட ஆய்­வக முடி­வு­களின் படி, இந்த மவுத்­வாஷ் கொண்டு, 30 வினா­டி­கள் வாய்
கொப்­பு­ளித்­தால், 99.9 சத­வீத கொரோனா வைரஸ் குறைந்­து­வி­டும் என்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது என்கிறது யுனிலீவர்.இதை­ய­டுத்து, தொண்­டை­யில் சேரும் வைரஸ்­களை, இந்த மவுத்­வாஷ் கொண்டு எளி­தில் அகற்­றி­விட முடி­யும் என்­றும் தெரி­வித்­துள்­ளது.

மேலும் கை கழு­வு­வது, முக கவ­சம் அணி­வது, சமூக இடை­வெ­ளியை பேணு­வது போன்று, இந்த மவுத் வாஷ் மூலம் வாய் கொப்­பு­ளிப்­ப­தும் முக்­கி­ய­மான ஒன்­றா­கும் என்­றும், தன்
அறிக்­கை­யில் யுனி­லீ­வர் கூறிஉள்­ளது.யுனி­லீ­வர் வாய் பரா­ம­ரிப்பு ஆராய்ச்சி மற்­றும்
மேம்­பாட்டு தலை­வர் கிளின் ராபர்ட்ஸ், “இது கொரோனா வைரஸ் பர­வு­ வ­தைத்
தடுப்­ப­தற்­கான ஒரு சிகிச்சை முறையோ அல்­லது நிரூ­பிக்­கப்­பட்ட வழியோ அல்ல என்­றா­லும், எங்­கள் ஆய்­வக முடி­வு­கள் நம்­பிக்­கைக்­கு­ரி­ய­தாக இருக்­கின்றன,’’ என,
தெரி­வித்­துள்­ளார்.

யுனி­லீ­வ­ரின் இந்த தொழில்­நுட்­பம், இந்­தி­யா­வில் அதன் அங்­க­மான,
‘ஹிந்­துஸ்­தான் யுனி­லீ­வர்’ மூல­மாக, டிசம்­பர் மாதத்­தில் அறி­மு­கம் செய்­யப்­படும் என,
தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி:ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசின் துணை நிறுவனமான, ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வெஞ்சர்சில், சவுதி அரேபியாவின், ... மேலும்
business news
புதுடில்லி:ஊரடங்கு உத்தரவுகள் காரணமாக, சரிவைக் கண்டிருந்த ஸ்மார்ட்போன்கள் விற்பனை, கடந்த செப்டம்பர் ... மேலும்
business news
புதுடில்லி:ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதனுடைய சில்லரை வணிகத்தில், 1.75 சதவீத பங்குகளை வாங்கிய வகையில், ... மேலும்
business news
சென்னை:கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, கூந்தலுக்கான சாயம் தயாரிக்கும் தொழிலில் உள்ள, ‘வாஸ்மால்’, இரண்டு புதிய ... மேலும்
business news
புதுடில்லி:வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பெயர், 'வீ' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தொலைதொடர்பு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
R Venkatesan - Bengaluru,India
22-நவ-202009:43:40 IST Report Abuse
R Venkatesan நம் கல் உப்பை மிதமான வெந்நீர் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் அதுவே போதுமானது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)